![]() |
![]() |
![]() |
|||||||||
|
|
|||||||||||
சென்னை |
|||||||||||
| வசதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
|
டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பூப்பந்து திடல், மற்றும் ஜிம்னேசியம் உடன் இணைக்கப்பட்ட உள் முற்றம் மற்றும் வெளி முற்றத்திற்கான நவீன வசதிகளை மாணவர்களுக்கும் பயிற்று உறுப்பினர்களுக்கும் நிறுவனம் அளிக்கிறது.
உணவகம் ம்றறும் முழு நேர வார்டன் வசதியுடன் கூடிய தங்கும் வசதிகள் மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் தொழில்துறை வருகைகளை செய்வதற்கான வழக்கமான போக்குவரத்து வசதியை நிறுவனம் அளிக்கிறது. அகண்ட அலைவரிசை, வைஃபை இணை வசதியை நாள் முழுவதும் வளாகத்தினுள் அளிக்கிறது.
|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||