சென்னை
     
      ஆதார  மையம்
   
 
 

Intranet Login

Username:

Password:

niftmail
 

அறிமுகம

 சென்னை என்ஐஎஃப்டியின் ஆதார மையம்  பயிற்றுனர்கள், மாணவர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் ஆடைத் தொழில்துறைக்கு உதவுகிறது. இந்த மையம் ஒரு கேட்டலிஸ்டாக செயல்பட்டு மதிப்புமிக்கத் தகவல்களை அதன் பல்வேறு சேவைகள் மூலம் உறுப்பினர்களுக்கு அளித்துள்ளது.

 என்ஐஎஃப்டி ஆதார மையம்  நிறுவன பயிற்றுனர், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும்  ஃபேஷன், நெசவு, தோல், மற்றும் ஆடைத்  தொடர்பான தொழில்துறைகளுக்கும்  தகவல் தேவைகளுக்கு சேவையளிக்கிறது.  ஆதார யைமத்தின் சேகரிப்புகள்  நெசவுகள்,  ஃபேரிக்  ஸ்வேட்சுகள், ஒப்பனை உடைகள், அசெஸரிக்கள் முதலானவற்றைத் தவிர புத்தங்கள், சஞ்சிகைகள், ஒளி ஒலிப் பொருட்களையும்  கொண்டுள்ள. 

 ஆதார மையம் நிறுவனத்தின் பாடப் பகுதிளுடன் தொடர்புடைய ஏறத்தாடி 125 உள்ளூர் மற்றும் சர்வதேச சஞ்சிகைகள்/பத்திரிக்கைகளுக்கு தற்போது சந்தா செய்துள்ளது. இந்த நிறுவனம் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையுடன் தொடர்புடைய பல்வேறு ஆன்லைன் சஞ்சிகைகள்/ தரவு தளங்களுக்கும் சந்தா செய்துள்ளது.  

பொறுப்பு:

சென்னை என்ஐஎஃப்டியின் ஆதார மையம் பயனாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப  நூலக சேவைகளில் உயர்வை செயல்படுத்துவதன் தரமான சேவையை அளிப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது

 

ஆதார மையத்தின் நூலகப் பிரிவு  புத்தகங்கள், சஞ்சிகைகள், ஒளி-ஒலி பொருட்கள், சிடி-ரோம்கள் முதலானவற்றின் வளமான சேகரிப்பைக் கொண்டுள்ளது. கலைகள் மற்றும் கைவினைகள், ஃபேஷன், ஆடை உற்பத்தி, தோல், காலணி, தோல் பொருட்கள், அணிகலன், மேலாண்மை, மெர்கண்டைசிங் முதலான பாடங்கள் மீதான புத்தங்கள் நூலகத்தில் கிடைக்கப் பெறுகின்றன. அது ஃபேஷன், ஆடைகள்,  நெசவுகள்,  காலணி, தோல் பொருட்கள், ஃபேஷன் அசெஸரிக்கள் முதான பகுதிகளில் முன்னணி இந்திய / வெளிநாட்டு சஞ்சிகைகளுக்கும் சந்தா செய்துள்ளது.

 

ஆதார சேவை மையங்கள்

 

  

  ஆதார சேவை மையம் உறுப்பினர்களின் நலனுக்கான பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது:

1.      புத்தகங்களின் சுழற்சி

2.      ஒலி-ஒளி பொருட்கள் மற்றும் சிடி-ரோம்கள்

3.      புத்தக முன்பதிவு

4.      ஆவணப் பிரதிகள்

5.      முன் அறிவிப்பு சேவை

6.      புகைப்பட நகலாக்க சேவை

7.      கலர் சிப்பகளின் விற்பனை

8.      ஆவணங்களின் ஸ்கேனிங்

9.      ஆவண வழங்கல் சேவை

 

புத்தகங்களை கடனளித்தலுக்குக் கூடுதலாக, உறுப்பினர்கள் செய்தித்தாள்கள் மற்றும் பார்வைப் புத்தகங்களின்  விரிவான தொகுப்புகள், வெளியீடுகளின் தற்போதை  இதழ்களுக்கான அணுகலையும் கொண்டிருப்பார்கள். \