நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
 
     
             
 
sign up for e-zine  
 
   

1986இல் அது ஏற்பட்டது முதல் என்ஐஎஃப்டி 6000 அலுமினிகளுக்கான பெருமையைக் கொண்டுள்ளது, அவை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மாற்றங்களுக்கான முகவராக எதிர்கால ஃபேஷன்  தொழிலுக்கான முக்கிய முடிவுகளை நிர்ணயிக்கும் நிலையிலும் மற்றும் உருவாக்கும் கருவியாகவும் தொழில்துறையுடன் செயல்பட்டு வருகின்றன.  முன்னணி மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பல்வேறு அளவுகளில் தொழில்முனைவர்கள், பிராண்டு மேலாளர்கள், தர கட்டுப்பாட்டாளர்கள், வடிவமைப்பாளர்கள், ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர்கள், மெர்கண்டைசர்கள், உற்பத்தி மேலாளர்கள், மார்கெட்டிங் தலைவர்கள் முதலிய  பல்வேறு நிலைகளில் அலுமினிக்கள் பணியாற்றி வருகின்றன. சில அலுமினிக்கள்  வெற்றிகரமான பிராண்டுகளைத்  தாங்களே கொண்டுள்ளன. டிசைன் மிலன்,  பாரிஸ், நியூயார்க் மற்றும் பிற ஃபேஷன் மையங்களில் தங்களின் பணிகளை  வழங்கியுள்ளனர். அவர்கள் ஊடகம் மற்றும் திரைப்படங்களில் செயல்திறத்துடன் உள்ளனர். உலகெங்கும் உள்ள பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் ஐகான்கள் தங்கள் ஸ்டைலிங் மற்றும் உடைக்கு வடிவமைப்பாளர்களுக்கு சான்றளித்துள்ளனர். அலுமினிக்கள் தங்களின் அறிவை ஆழமாகக்  கொண்டு சென்று, கைவினைஞர்கள், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தை ஒருங்கே கொண்டுவருவதற்காக இந்தியாவெங்கும் என்ஜிஓக்களுடன் பணியாற்றுகின்றனர்.

என்ஐஎஃப்டி அலுமினி சங்கம்

எந்தவொரு நிறுவனத்தின் அலுமினி சங்கமும் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்கிடையேயான ஒரு பரிணமாக இணைப்பாகும். தங்களின் அனுபவம் மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு மேடையை அலுமினிக்கு அளிப்பதற்கான முயற்சியில், ஒரு பொருத்துக்கொள்ளக்கூடிய உறவினை தங்கள் பள்ளியுடன் வளர்ப்பதற்காக,  என்ஐஎஃப்டியின் அலுமினி சங்கம் ஏப்ரல் 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


பின்வரும் குறிக்கோள்களை  அடைவதற்காக ஒரு செயல்திறமிக்க என்ஐஎஃப்டி சங்கம்  பாடுபடுகிறது:

  • அலுமினி மற்றும் தற்போதைய என்ஐஎஃப்டி மாணவர்களிடமும், அலுமினி வலையமைப்பிற்குள்ளும் பரஸ்பரம் பலன் பெறக்கூடிய ஊடாடலை முன்னேற்றுவதற்காகவும் வளர்ப்பதற்காகவும்.
  • என்ஐஎஃப்டியின் பணி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு செயல்திறமிக்க  அக்கறையை எடுத்துக்கொள்வதற்கு அலுமினியை ஊக்குவித்தல், அதனால் தங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்கு தங்களின் பங்களிப்பை செய்தல்.
  • தேவையுள்ள மற்றும் தகுதியுடைய  மாணவர்களுக்கு உதவுவதற்காக கல்வி உதவித்தொகையை ஏற்படுத்தி நடத்துதல்.
  • தொழில்துறை தேவைகளுக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் பதிலளிக்கக்கூடிய வகையில் என்ஐஎஃப்டி கல்வியை ஆக்குவதற்கு தொழில்துறை மற்றும் நிறுவனத்துடன் நெருக்கமாக ஊடாடுதல்.
  • என்ஐஎஃப்டி மாணவர்களின்  தனித்தன்மையான திட்டப்பணிகள், ஆராய்ச்சி கட்டுரைகள், அலலது பிற தொழில்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்குவதற்கும்,  அலுமினி மற்றும் மாணவர்களின் தனித்தன்மையான சமூக மற்றும் சமுதாய சேவைகளை பொருத்தமான வகையில் அங்கீகரிப்பதற்கும்.
  • குடியியல், அறக்கட்டளை மற்றும் முன்னேற்றும தன்மையுடைய நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல் அல்லது ஏற்பாடுசெய்தல்.