NIFT - Placements

 
 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
         
       
 
sign up for e-zine  
 
 

 

என்ஐஎஃப்டியின் முதன்மையான குறிக்கோளானது உலகளாவிய பொருளாதாரத்தில் மேலாக போட்டியிடுவதை இயலச் செய்வதற்காக, ஃபேஷன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைப் பகுதிகளில் இந்திய ஃபேஷன் தொழில்துறைக்கு தலைமையை அளிக்கக்கூடிய, தொழில்நுட்ப வல்லுனர்களின் பெரிய மக்கள் தொகுதியை உருவாக்குவதாகும்.

என்ஐஎஃப்டி தொழில் வல்லுனர்கள் ஒரு நாடு் அளிக்கக்கூடிய மேன்மைக்கான வேட்கையுடனான மிகுந்தப் படைப்புத் திறன்மிக்க மனத்தைக் கொண்ட சில நபர்களாவர், தங்கள் பயிற்றுநர்களை கூர்படுத்தி அவர்களை ஃபேஷன் உலகில் எப்போதும் மாற்றங்களை சந்திப்பதற்காக மிகவும் தூண்டுதலுடனான சவால் மிக்க கல்விசார்ந்த அட்டவணையைக் கொண்டிருப்பவர்களாவர்.

என்ஐஎஃப்டி தொழில்துறை இணைப்பு தொகுதி வளாக வேலைவாய்ப்புகளை என்ஐஎஃப்டியின் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத்  தொழில் சவாலான பதவிகளை எதிர்கொள்வதற்கு இயலச்  செய்கிறது. முன்னணி  தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் என்ஐஎஃப்டி  தொழில்வல்லுனர்களை  தேர்ந்தெடுப்பதற்காக வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கின்றன.

பெரிய சில்லறை விற்பனையாளர்கள், பிராண்டு மார்க்கெட்டர்கள், உற்பத்தியாளர்கள், ஆலோசனை நிறுவனங்கள், டெக்ஸ்டைல் மில்கள், வீட்டு ஃபர்னிஷிங் நிறுவனங்கள், வடிவமைப்பு பிபிஓக்கள், தொழில்நுட்ப தீர்வு அளிப்பவர்கள், மற்றும் பெரிய  அப்பாரல் உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச பிராண்டுகளுடன் தங்களின் சிறப்புமிக்க தேவைகளை நிறைவு செய்வதற்காக நிறுவனத்தின் திறமையான பட்டாதாரிகளை எடுத்துக்கொள்வதற்காக வளாகத்திற்கு வருகை தருகின்றன.

சில துறை வாரியான வேலைவாய்ப்பு தருபவர்களின் பெயர்

ஃபேஷன் மேலாண்மையில் முதுநிலை:  அபிஷேக் இன்டஸ்ட்ரீஸ், அடிடாஸ், ஆதித்ய பிர்லா குரூப், அமெரிக்கன் பசிபிக், ஆர்தர் ஆண்டர்சன், அரவிந்த மில்ஸ், ஆஷிமா, பென்னடன், ப்ளாக்பெர்ரிஸ், பாடிஷாப், புஸானா அப்பாரல் குரூப், கால்வின் க்ளெயின், கேனரி ப்ளூ,  கேர்ஃபோர், கலர் ப்ளஸ், கிரியேட்நெட், டெபன்ஹாம்ஸ், ஈஸ்ட் வெஸ்ட், எஸ்பிரிட், ஃபேப் இந்தியா, எஃப்சி யுகே, ஃபெடரேட்டட் குரூப், ஃப்ரான்சிஸ் வேக்ஸியார்க், ஃப்யூச்சர் க்ரூப், ஜிஏபி இந்தியா, கிவோ, இந்தியா டெர்ரைன், இன்ஃபோசிஸ், ஐடிசி வில்ஸ் லைஃப் ஸ்டைல், ஜெடபிள்யுடி, கெளட்டன்ஸ்,  லாகோஸ்ட், லேண்ட்மார்க், லேண்ட்மார்க், லெவிஸ், லீ அண்டு ஃபங், லைஃப் ஸ்டைல், மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர், மஸ்ட் லங்கா, மெக்கான் எரிக்ரான், மெக்கென்சி, முதலானவை.

முதுநிலை ஃபேஷன்  தொழில்நுட்பம்:  அம்பத்தூர் க்ளாதிங் கம்பெனி,  அர்விந்த் மில்ஸ், புஸானா அப்பாரல் குரூப், எபிக் டிசைன், கோகல்தாஸ் இமேஜஸ்,  இம்பல்ஸ், ஹெச் அண்டு எம், ஐடிசி எல்ஆர்பிடி, கேஎஸ்ஏ டெக்னோபேக், மதுரா கார்மென்ட்ஸ், பாண்டலூன் எக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ், ட்ரிபர்க், டெக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ், நெட்வொர் க்ளாதிங் லிமிடெட், இன்டிமேட் அப்பாரல்ஸ், பெட்எக்ஸ் இந்தியா, அலோக் இன்டஸ்ட்ரீஸ் நைக், அடிடாஸ், லீ அண்டு ஃபங், ஓரியண்ட் கிராஃப்ட் , ஷாஹி எக்ஸ்போர்ட், ரேமண்ட்ஸ்,  பிளாக்பெர்ரீஸ், கிரியேட்நெட், கவுட்டன்ஸ், லேண்ட் மார்க், ஏஎம்சி, ஓஜிடிசி குரூப், முதலானவை

இளநிலை வடிவமைப்பு (ஃபேஷன் வடிவமைப்பு): அர்விந்த் கார்மென்ட்ஸ், பென்னட்டான், ஃப்ரீ லுக், இன்டஸ் லீக் க்ளோதிங், ஐடிசி லிமிடெட்,லைஃப் ஸ்டைல், மதுரா கார்மென்ட்ஸ், ஒமெகா டிசைன்ஸ்,  ஓரியண்ட் கிராஃப்ட்,  ஷாஹி எக்ஸ்போர்ட், ஸ்பான் இந்தியா, ஸ்பைகார், ஸ்வார்வோஸ்கி,  யூனி ஸ்டைல் இந்தியா, ரோஹித் பால், கவுரவு குப்தா போன்ற வடிவமைப்பாளர்கள் முதலானவை .

இளநிலை வடிவமைப்பு (அசெஸரி வடிவமைப்பு):  கோத்ரஜ்,  மட்டி டிசைன், யுனைடெட் கலர் ஆஃப் பென்னட்டான், பாண்டலூன், வெஸ்ட்ஸைடு, அடிடாஸ், எபிஸோட், ரிலையன்ஸ் ரீடெய்ல், சார்போன் ஸ்வார்வோஸ்கி, டிஃபானி,  மிகெய்ல் அராம், லீ அண்டு ஃபங், டி'டமாஸ், லிபர்டி ஷூஸ் லிமிடெட்,  கீதாஞ்சலி ஜூவல்லரி, விஐபி லக்கேஜ், தனிஷ்க், டைடன், ஐடிசி வில்ஸ் லைஃப் ஸ்டைல்  ரவிசான்ட் முதலியன

இளநிலை வடிவமைப்பு (அசெஸரி வடிவமைப்பு): ஏபிசி லெதர்ஸ் லிமிடெட், ஆல்பைன் இன்டர் நேஷனல், சென்சுரி ஓவர்சீஸ், க்ரூவ் பிஓஎஸ், இம்பல்ஸ், கபீர் லெதர்ஸ், லிபர்டி, லைஃப் ஸ்டைல், ரபியா லெதர்ஸ்,  சூப்பர் ஹவுஸ் லெதர்ஸ் லிமிடெட், ட்ரிபர்க், விவால்டி லெதர்ஸ், ஜெ ஜெ வாலயா, வருண் பால், மானவ் கங்கவாணி போன்ற வடிவமைப்பாளர்கள்முதலியன. 

இளநிலை வடிவமைப்பு (டெக்ஸ்டைல் வடிவமைப்பு) : அர்விந்த் மில்ஸ், இந்தியா டெர்ரைன், கிராஸிம் இன்ட்ஸட்ரீஸ், மதுரா பிராண்ட்ஸ், மஃபத்லால் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்,  நாஹர் இன்டஸ்ட்ரீஸ், சைனோரா இன்டர்நேஷனல், அம்பாடி என்டர்பிரைசஸ், க்ரூ பிஓஎஸ், ஹிம்மத்சிங்கா செயிடே,  அபிஷேக் இன்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் இந்தியா, ஷேட்ஸ் இந்தியா, லைன்ஸ்கேப்ஸ் (இந்தியா) லிமிடெட்,  டெக்ஸ்ட்ரேட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், மூரா ஃபேப்ரிக்ஸ், போர்டிகோ, க்ரியேடிவ் மோபஸ், ரேட்ரேரியா எக்ஸ்போர்ட்ஸ், மஹாஜன் ஓவர்சீஸ், ட்ரீபர்க், பாரத் சில்க்ஸ், தேர்ட் வேர்ல்டு எக்ஸ்போர்ட்ஸ், தி ஷாப், முதலியன.

இளநிலை வடிவமைப்பு (நிட்வேர்வடிவமைப்பு) : மதுரா கார்மென்ட்ஸ் ஐடிசி எல்பிஆர்டி, ட்ரிபர்க், ரேமண்ட், குப்தா எக்ஸிம்,  காஸ்கேட் என்டர்பிரைசஸ், பிராதிபா சின்டெக்ஸ், நாஹர் க்ரூப் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ், ராஜா ஹோய்ஸரி, ஓஸ்வால் உல்லன் மில்ஸ், யூனி ஸ்டைல் இமேஜஸ்,  இந்தியா டெர்ரைன், இம்பல்ஸ், அரவிந்த் பிராண்ட்ஸ், ஓரியண்ட் க்ராஃப்ட்,  லாக்ரா பிரதர்ஸ், மேட்ரிக்ஸ், ஆர்எம்எஸ்ஜோஸ், முதலியன

இளநிலை வடிவமைப்பு (ஃபேஷன் கம்யூனிகேஷன்):  பாண்டலூன்,  ஷாப்பர்ஸ் ஸ்டாப்,  மார்க்ஸ் அண்டு  ஸ்பென்சர்ஸ்,  கிரிஸ்டியன் டியர், லைஃப் ஸ்டைல், பென்ன டான், லிபர்டி, ஃப்ரி லுக், லோபஸ் டிசைன்ஸ், மேரி க்ளேர், இமேஜஸ்,  டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏசியன் ஏஜ், கோச்சுயர் ஏஷியா,  ஃபெமினா, எஃப்டிசிஐ, எம்டிவி, என்டிடிவி, டைம்ஸ் நெள, ஹெட்லைன்ஸ் டுடே,  பெர்ஃபெக்ட் ரி லேஷன்ஸ், விஸ்கிராஃப்ட், ஓக்லிவி அண்டு மேதர், லிண்டாஸ், மதுரா கார்மென்ட்ஸ், என்காம்பஸ் ஈவன்ட்ஸ், வோக், கிரியேடிவ் க்ரெஸ்ட், ஜெடபிள்யூ டி, ஐசி தனிஷ்க், முதலியன

இளநிலை  ஃபேஷன் டெக்னாலஜி (ஆடை உற்பத்தி):  போக்ரானா க்ரூப், கினி அண்டு ஜானி, இன்டெக்ரா அப்பாரல்ஸ், தேர்ட் ஐசைட், டேஃபேல்ஸ்,  லகுனா குளோதிங், ஏஒய்என் அ செஸரீஸ் (ஹாங்காங்), பாண்டலூன், ஐடிசி எல்ஆர்பிடி, கலர் பிளஸ், செலிபிரிட்டி ஃபேஷன்ஸ்,  அம்பத்தூர் குளோதிங் கம்பெனி,  எல்டி  கார்லே, ஆர்எம்எக்ஸ்  ஜோஸ், டெக்ஸ்போர்ட் சிண்டிகேட்,  கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், முதலியன\

  

சராசரி சம்பளங்கள்

 

என்ஐஎஃப்டி வேலைவாய்ப்பு 2007

என்ஐஎஃப்டி வேலைவாய்ப்பு 2008

முதுநிலை திட்டங்கள்

ஆண்டுக்கு ரூ. 3.85 இலட்சங்கள்

ஆண்டுக்கு ரூ. 3.78 இலட்சங்கள்

Bachelor’s Programme

ஆண்டுக்கு ரூ. 2.94 இலட்சங்கள்

ஆண்டுக்கு ரூ. 2.58 இலட்சங்கள்