நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
       
     

இருக்கைகளின் ஒதுக்கீடு 

       
 
sign up for e-zine  
 
 

 

இருக்கைகள் எஸ்சி/எஸ்டி/உடல் ஊனமுற்றோர் (PHP) /  வெளிநாட்டினர் /  சார்க் /  என்ஆர்ஐ ஆகியோருக்கு ஒவ்வொருத் திட்டத்திற்கும் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது:

எஸ்சி

15%

எஸ்டி

7.5%

ஓபிசி

திட்டத்திற்கு ஏற்ப சததவீதம் மாறுபடும் மற்றும் அது முடிவுகள் வெளியிடும்போது சுட்டிக்காட்டப்படும் மற்றும் அவசியமான கட்டமைப்பு வசதியின் கிடைத்தலுக்கு உட்பட்டது.

உடல் ஊனமுற்றோர் (40% சதவீத குறைவாடு அல்லது அதற்குமேல்)

3%

வெளிநாட்டினர் / சார்க்/ என்ஆர்ஐ

15% (மிகையாள்)

ஒவ்வொரு வகைப்படுத்துலுக்குமான  தேவைகள் பின்வருமாறு:

எஸ்/எஸ் மனுதாரர்கள்
இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் சாதி/இன சான்றிதழை அந்நத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.

ஓபிசி மனுதாரர்கள் OBC CANDIDATES
இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் சாதி சான்றிதழை தாங்கள் க்ரீமி லேயரில் இல்லை என்பதற்கான சான்றிதழுடன் அந்நத்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின்  தகுதி வாய்ந்த அதிகாரிகளிடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.

உடல் ஊனமுற்ற மனுதார்கள்
உடல் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தான் 40% அல்லது அதற்கு மேல் உடல் ஊனமுற்றவர் என்று சான்றிளிக்கின்ற இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செய்படும் வாழ்க்கைப் புனரமைப்பு மையத்துடன் (VRC) இணைக்கப்பட்ட மருத்துவ வாரியத்தால் அளிக்கப்பட்ட தங்களின் உடல் ஊனத்திற்காக சான்றிதழை பெற்று சமர்ப்பிக்கவேண்டும்