NIFT - Admissions Guidelines

 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி 
     
 
               
           

 

        கல்வி உதவித் தொகை        
 
ஈ-ஸைனுக்கு புகுபதிவு  செய்க  
 
 


கல்வி உதவித் தொகை

உதவித் தொகை

கொள்கையின் படி, உதவித் தொகைகளின் விவரம் பின்வருமாறு:

வ. எண்

பெற்றோர் வருமானம் (ஓராண்டுக்கு)

உதவித்தொகை

செலுத்தவேண்டிய பயிற்றுவித்தல் கட்டணம்

1

1 இலட்சம் வரை

75%

ரூ. 10,000

2

1 இலட்சம் மற்றும் 2 இலட்சத்திற்கிடையே

50%

ரூ. 20,000

3

ரூ. 3 இலட்சம் வரை

25%

ரூ. 30,000

உதவித்தொகை படிவங்கள் என்ஐஎஃப்டியின் வலைதளம் (www.nift.ac.in) இல் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளப்படலாம் மற்றும் பின்வரும் வழிகாட்டுதல் குறித்துக் கொள்ளப்படவேண்டும் என்று மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

“ கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு முன்னால் முழுக்கட்டணமும் செலுத்தப்படவேண்டும் என்பது குறித்துக்கொள்ளப்படவேண்டும். உதவித் தொகைக்கான படிவத்தை சமர்ப்பிப்பவர்களுக்கு, உதவித் தொகைக்கு சமமானத் தொகை கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக தகுதியுடைய மாணவர்களுக்கு என்ஐஎஃப்டியின் விதிகளின்படி  தேவைப்படும் அவர்களின் தகுதிக்கு உதவியாக இருக்கும் துணை அவணங்களை சரிபார்ப்பதை செயல்படுத்தி சரிபார்த்தவுடன் கொடுக்கப்படும்.”

தரவிறக்கம்: உதவித் தொகை