இளநிலைத் திட்டங்கள் |
முதுநிலைத் திட்டங்கள்
இளநிலைத் திட்டங்கள்
-
டிசைன
பி.டெஸ் (ஃபேஷன் டிசைன் )
பி. டெஸ் (லெதர் டிசைன்)
பி.டெஸ் (அசெஸரி டிசைன்)
பி.டெஸ் (டெக்ஸ்டைல் டிசைன்)
பி. டெஸ் ( நிட்வேர் டிசைன்)
பி.டெஸ் (ஃபேஷன் கம்யூனிகேஷன்)
இளநிலைத் திட்டங்கள்
-
டெக்னாலஜி
பி. எஃப்டெக் (அப்பாரல் புரொடக்ஷன்)
பி.டெஸ் (லெதர்
டிசைன்)
லெதர்
டிசைன் சரக்குகள் மற்றும் அப்பாரல் வகையில் தோல் தொழில்துறையின் தேவைகளுக்கு
சேவையாற்றுகிறது. இந்தத் திட்டம் ஃபேஷன் மற்றும் அப்பாரல் துறையால் குறிபிட்ட
இலக்கு சந்தையின் தேவைகளை சமாளிப்பதற்கான பொருள் அறிவை லெதர் அப்பாரல் மற்றும்
தயாரிப்புகள் வடிவமைப்பு அடிப்படைகளுடன் ஒருங்கிணைப்பதை வலியுறுத்துவதற்காக
அளிக்கப்படுகிறது. களப் பயணங்கள், தோல் தொழிற்சாலைப் பயிற்சி மற்றம் தொழில்துறை
தொழிற்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக வெளிப்பாடு இந்தப் பாடத்திட்டத்தின் முக்கிய
ப் பகுதியாகும். மார்க்கெட் ரிஸர்ச், தயாரிப்புகளுக்கான பொருள் மற்றும்
தொழில்நுட்ப அறிவு போன்றவை பல்வேறு வகையான ஒழுங்குகளிலிருந்தான உள்ளீடுகள்
மாணவர்களில் பல்வேறு வகையானப் பொருட்களை பல்வேறுவகையான தோல் தயாரிப்புகளில்
கையாள்வதற்கான திறனை வளர்க்கிறது.
பொருளடக்கம்
ஆண்டு 1
வடிவமைப்பில் பொதுவான அடித்தளத் திட்டம்
ஆண்டு 2
இரண்டாம் ஆண்டு தோலையும தோல் அல்லாதப் பொருட்களையும் புரிந்துகொள்வதிலும்,
வடிவமைப்பு திறன்களின் உருவாக்கத்திலும் மற்றும் தயாரிப்பினை
புரிந்துகொள்ளுதலுக்கான அடிப்படைகளிலும், ஃபேஷன் வரைவாக்கம், பேட்டர்ன் மேக்கிங்
மற்றும் கட்டுமானம், லெதர் பிரசஸிங், சர்ஃபேஸ் உத்திகள், கள ஆய்வுகள்,
கம்ப்யூட்டர் பயன்பாடுகள், ஆடைகள் மற்றும் சிறு பொருட்களில் சில்லறை விற்பனை
மற்றும் வடிமைப்பு திட்டங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.
ஆண்டு 3
மூன்றாமாண்டு முந்தைய ஆண்டில் அறிந்தவற்றின் அடிப்படையில் கூடுதல் கவனம்
உற்பத்தி செயல்முறைளைப் புரிந்துகொள்ளுதல், லெதர் பிரசஸிங் தொழில்நுட்பங்கள்
மற்றும் மேலும் வடிவமைப்பு அடிப்படைகள் மற்றும் திறன்களின் பயன்பாடுகள் மீது
இருக்கும். உயர் வரைவாக்கம் மற்றும் தொழில்நுட்ப வரைதல், உயர் பேட்டர்ன்
மேக்கிங் ம்றறும் கட்டுமானம், மெர்கண்டைசிங் மற்றும் வினியோகத் தொடர், உற்பத்தி
அமைப்புகள் ஆகியவை இந்தப் படிப்பின் பிறப் பகுதிகளாகும். மாணவர்கள் செயல்முறை
அனுபவத்திற்காக ஒரு தொழிற்பயிற்சியையும் மேறகொள்வார்கள்.
ஆண்டு 4
இறுதியாண்டு வடிவமைப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்ல் பல்வேறு
விருப்பப்பாடங்களுடன் கவனம் செலுத்துகிறது. மாணவர்கள் தொழில்துறையால் ஏற்பாடு
செய்யப்படம் பட்டப்படிப்புத் திட்டங்களை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பகுதிகளில்
மேற்கொள்வார்கள்.
வாழ்க்கைத் தொழில்கள்
இந்தத் திட்டம் மாணவர்களை தோல் தொழிலின் உற்பத்தி மேம்பாடு, மெர்கண்டைசிங்,
உற்பத்தி, சில்லறை விற்னை மற்றும் பிற பகுதிகளில் பல்வேறு வகையானப் பணிகளை
மேற்கொள்வதற்கு தயார்படுத்துகிறது. இந்தத் திட்டம் மாணவர்கள் தங்களின் உற்பத்தி
மற்றும் ஏற்றுமதி/உள்ளூர் தொகுதிளை அமைப்பதற்கு தொழில் முனைவு திறன்களை
ஆற்றல்படுத்துகிறது.
நட்சத்திர வேலையளிப்பவர்கள்
ஆல்பனை் இன்டர்நேஷனல், லிபர்டி, க்ரூ பிஓஎஸ், சென்சுரி ஓவர்சீஸ், பிசிசி,
ட்ரைபர்க், சூப்பர்ஹவுஸ் லெதர்ஸ் லிமிடெட், அப்போலோ இன்டர் நேஷனல், ராபியா
லெதர்ஸ், இம்பல்ஸ், ஏபிசி லெதர்ஸ் லிமிடெட், விவால்டி லெதர்ஸ், பாரதீய
இன்டர்நேஷனல், முதலியவை
|