நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
     
             
 
sign up for e-zine  
 
 

இளநிலைத் திட்டங்கள் | முதுநிலைத் திட்டங்கள்

இளநிலைத் திட்டங்கள் - டிசைன்

பி.டெஸ் (ஃபேஷன் டிசைன் )
பி. டெஸ் (லெதர் டிசைன்)

பி.டெஸ் (அசெஸரி டிசைன்)

பி.டெஸ் (டெக்ஸ்டைல் டிசைன்)
பி. டெஸ் ( நிட்வேர் டிசைன்)
பி.டெஸ் (ஃபேஷன் கம்யூனிகேஷன்)

இளநிலைத் திட்டங்கள் - டெக்னாலஜி

பி. எஃப்டெக் (அப்பாரல் புரொடக்ஷன்)


பி. டெஸ் (டெக்ஸ்டைல்  டிசைன்)

டெக்ஸ்டைல் டிசைன் ஃபேஷனின் மொத்தத்  தொழிலில் முக்கியமானதாக இருக்கிறது. ஏற்றுமதி மற்றும் உள்ளூர் பிரிவுகளில்  வேகமாக செயல்பாடுகளை விரிவாக்கி இந்திய அப்பாரல் மற்றும்  ஹோம்  பேஷன்  தொழில்துறை ஜவுளிகளின் வடிவமைப்பு மற்றும் மூலக்கூறுகளில் உள்ளீடுகளை  தொழில் வல்லனர்களிலிடமிருந்து கோருகிறது, இது தயாரிப்பின் விலையில் 60-80% சதவீதமாகும். ஜவுளி வடிவமைப்பானது  செயலாக்க மதிப்பைக் கூட்டும் நடவடிக்கையாக  பொருளாதார அளவில் வளமையானதாககவும் இலாபகரமானாகவும்  ஃபேஷன்  தொழிலில் அத்தனை வித்தியாசங்களை செய்யக்கூடியது.

 

டெக்ஸ்டைல் டிசைன் சிறப்புப்பாடம் ஃபேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறையால் அளிக்கப்படுவது மாணவர்களை ஜவுளித் துறையில் பல்வேறு வகையிலான கல்வியை, அப்பாரல் மற்றும் ஹோம்  ஃபேஷன்  தொழில்துறைகளில் உருவாக்கும் அதே வேளையில் அளிக்கிறது.

பொருளடக்கம்

ஆண்டு 1
வடிவமைப்பில் பொதுவான அடித்தளத் திட்டம்

ஆண்டு 2
மாணவர்கள்  நெசவு, அச்சிடுதல், பூவேலை மற்றும் சாயமிடுதல் என்ற ஜவுளித் தொழில்நுட்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அது கிராஃபிக் மென்பொருள்களின் அடிப்படையிலும் அதன் பட உருவாக்கத்தின் பயன்பாட்டிலும் வலியுறுத்தலை வைக்கிறது. கள வருகைகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை  ஜவுளி ஆலைகள், அச்சகத் தொகுதிகள் ம்றறும் பிற செயல்முறை நிறுவனங்களுடன் பெறுவது இந்தப் பாடத்திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்.

ஆண்டு 3
வடிவமைப்பு, தொழில்நுட்ப மார்க்கெட்டிங் மற்றும் தொடர்புத் திறன்களை அளிப்பதன் மூலம் அறிவு தளத்தை மாணவர்களிடத்தில் இரண்டாமாண்டு பலப்படுத்துகிறது.  டையிங், அச்சிடுதல் மற்றும் நிறைவு செய்தல், தரப் பகுப்பாய்வு மற்றும் உத்தரவாதம், கேட் & வீவ் டிசைன், பிரிண்ட் டிசைன் மற்றும் மார்கெட்டிங் & மெர்கண்டைசிங் ஆகியவை  இந்தப் படிப்பின் பிரிவுகளாகும். மாணவர்கள் கைவினை ஆய்வினையும் ஆவணப்படுத்துதலையும் கைவினைச் சூழலுக்கு வெளிப்படுவதற்காக  மேற்கொள்கிறார்கள்.

ஆண்டு 4
மாணவர்கள் பல்வேறு எண்ணிக்கையிலான  விருப்பப்பாடங்களை தங்களின்  தொழில்துறை புரிந்துகொள்ளுதை மேம்படுத்திக்கொள்வதற்காக மேற்கொள்கிறார்கள் அதோடு ஒரு சுதந்திரமான ஆராய்ச்சி அடிப்படையிலானத் திட்டத்தையும் மேற்கொள்கிறார்கள். இறுதி பருவத்தில், மாணவர்கள் பட்டப்படிப்பிற்கான திட்டத்தைத்  தொழில்துறை வாடிக்கையாளர்கள், ஏற்றுமதி நிறுவனம், டிசைனர் அல்லது ஒரு தொண்டு நிறுனத்துடன்   மேற்கொள்வார்கள். இந்த காலத்தில் ஏற்பாட்டாளரால் கொடுக்கப்படும் சுருக்கத்தின் அடிப்படையில் பணியாற்றுவது மாணவர்களுக்குத்  தேவைப்படுகிறது. இந்தத் திட்டம் ஒரு பட்டதாரிக் காட்சியோடு உயர்வினை அடைகிறது.

வாழ்க்கைத் தொழில்கள்
இந்தத் திட்டம் மாணவர்களை பல்வேறு வகையான வாழ்க்கைத்  தொழில்களை  ஜவுளி ஆலைகளிலும், ஏற்றுமதி நிறுவனங்களிலும்,  ஃபேஷன் டிசைனர்களோடும், கைத்தறி  கூட்டுறவு சங்கங்களுடனும் மற்றும் பையிங் ஏஜென்சிகளிலும் டிசைன் அல்லது ஃபேரிக் மேனேஜர்களாக, அல்லது தனிப்பட்ட முறையில் டிசைனர்களாக அல்லது தொழில்முனைவர்களாக பணியாற்றலாம்.

நட்சத்திர வேலையளிப்பவர்கள்

அர்விந்த் மில்ஸ், இந்தியன் டெர்ரைன், க்ராஸிம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மதுரா பிராண்ட்ஸ், நாஹர் இன்டஸ்ட்ரீஸ், ஷிங்கோரா இன்டர்நேஷனல், அம்பாடி என்டர்பிரைசஸ், க்ரூ பிஓஎஸ், ஹிம்மாட்சிங்கா  செய்டே,  அபிஷேக்  இன்டஸ்ட்ரீஸ்,  வெல்ஸ்பன் இந்தியா, ஷேட்ஸ் ஆஃப் இந்தியா, லினன்ஸ்கேப்ஸ் (இந்தியா) லிமிடெட், டெக்ஸ்ட்ரேட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், மூரா கலக்டிவ், போர்டிகோ, கிரியேடிவ் மோபஸ் ஃபேப்ரிக்ஸ்,ரேட்டேரியா எக்ஸ்போர்ட்ஸ், மஹாஜன் ஓவர்சீஸ், ட்ரைபர்க், பாரத் சில்க்ஸ், தேர்ட் வேர்ல்டு எக்ஸ்போர்ட்ஸ், தி ஷாப் முதலானவை.