நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி 
     
       
               
 
ஈ-ஸைனுக்குபுகுபதிவு செய்க  
 
  தொகுதி முயற்சி

நிறுவனத்தின் கைவினைத் தொகுதி முயற்சி  நாட்டின் மரபுவழி கைவினை துறையை ஒருங்கிணைப்பதற்காக கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு சூத்திரம். கைவினை, குடிசைத் தொழில் மற்றும் வாழ்க்கைத்தொழிலின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக என்ஐஎஃப்டி, ஊராக மேம்பாட்டு அமைச்சகம், மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் (கைவினை மற்றும் கைத்தறி)  மற்றும் தேசிய சணல் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் உதவியுடன் கைவினை தொகுதி முயற்சியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வெளிப்புற அனுபவத்திறனுடன் வடிவமைப்பு, தொழில்நுட்பம், மார்கெட்டிங் மற்றும்மேலாண்மை திறன்களில் என்ஐஎஃப்டியின் வல்லுனர்களை ஈடுபடுத்தி பல்வேறு அரசாங்க மற்றும் அரசாங்கம் அல்லாத முகமைகள் மூலமாக  அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும்.

என்ஐஎஃப்டியின் பங்கு

  • ஒட்டுமொத்தத் திட்ட செயல்முறை,  வியூகம், நடவடிக்கைகள் மற்றும் அட்டவணைகளின் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு.
  • பல்வேறு பங்குதாரர்களுடனான குறிப்பிட்ட கூட்டணி மற்றும் வலையமைப்புடன் ஒட்டுமொத்த  நடைமுறைப்படுத்துதல்.
  • வடிவமைப்பு, மேலாணமை மற்றும் தொழில்நுட்பத்தினூடே பல்லொழுங்கு ஆராய்ச்சி மூலமாக தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் மற்றும் அறிவை மாற்றுதல்
  • அறிவு மாற்றத் திட்டங்கள் மூலமாக கொள்திறன் மற்றும் திறமைகளின் மதிப்பீடு மற்றும்மேம்பாடு
  • வாய்ப்புகள் மற்றும் சாத்தியமுள்ள சந்தைகளின் முகப்பு, பிராண்டிங் மற்றும் முன்னேற வியூகங்கள் மற்றும் சாத்தியமுள்ள வணிக புரவலத்தன்மைக்கான வலையமைப்பு
  • வடிவமைப்பு மற்றும்மேம்பாடு மூலமான தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் கருவிகளின் புதுமை
  • தொழில்நுட்ப சிறப்புத் துறை அறிவு மேம்பாடு, போக்குகளின் ஆய்வுகள், தரங்களின் விதிகள் மற்றும் ஆதாரமாக்கம்.
  • Iதகவல் பரிமாற்றம் மற்றும்  அறிவுக்கூர்மை மேம்பாடு மற்றும் சநதை அணுகுதலுக்கான தொழில்நுட்ப உதவி அமைப்புகளுக்கான அடித்தளங்களை உருவாக்குதல்
  • Iஅனுபவக் கல்வி வாய்ப்புகளை அளிப்பதற்கும் மற்றும் மாணவர்களின் படைப்புத் திறனை பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவத்துவதற்குமான கல்விசார் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு

சமூக அக்கறையுடனான தொழில் சார்ந்த கல்வி

தொகுதி முயற்சியை நோக்கி தனது கல்விசார் நடவடிக்கைகளை நிறுவனம் அர்பணித்துக்கொண்டுள்ளது, அதனால் மாணவர்கள்  முன்னேறிவரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்துகொண்டு “இளம் மாற்றத்திற்கான முகவர்களாக”  செயல்படமுடியும்.

கைவினைத்துறையை கற்பதற்காக கைவினைப் பகுதிகளுக்கு சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார அடிப்படையில் அறிந்துகொள்வதற்காக 4வது பருவத்திலும் மற்றும்  5ம் பருவத்தில் சந்தை வெளிப்பாடு மற்றும் உற்பத்தி மேம்பாட்டுக்காக என்ஐஎஃப்டி மையங்களுக்கு வருகை தரும் கைவினைஞர்களுடன்,  பொருத்தமான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிகழ்படுத்ததுலுக்காக கைவினைஞர்களுடன் ஊடாடுதல் மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைக்காக மாணவர்கள் தனித்துவமான வாய்ப்பினைப் பெறுகிறார்கள்

 

 l

வலையமைப்பு மற்றும்  பரப்புதல்

கைவினை தொகுதித் திட்டம் தேசிய அளவில் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் என்ஐஎஃப்டியின் உளத்தன்மை பரந்த அணுகலை நாடு முழுவதும் இயலச்  செய்கிறது. குறிப்பிட்ட கைவினைகளின் நிபுணராகவும்  மற்றும் அந்தப் பகுதியின் தோற்றப்பொலிவாகவும், ஒவ்வொரு என்ஐஎஃப்டி மையமும்,  ஒரு தொகுதியை முயற்சிக்காக தேர்ந்தெடுத்துள்ளது

டிசைன் ஸ்டூடியோ

ஒவ்வொரு என்ஐஎஃப்டியிலும் ஒரு டிசைன் ஸ்டூடியோவின் துவக்கம் தொழில்முறை சேவை மற்றும் போக்குகள், முன் அறிவிப்பு மற்றும் சந்தை நுண்ணறிவு உள்ளிட்ட   அனைத்து வியாபார தேவைகளுக்கான ஆதரவு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றை அளிப்பதற்கான ஒரு புதியத் திட்டமாகும். மதிப்புத் தொடரின் முழுமையான ஒருங்கிணைப்பிற்கான ஒரு வழியாக டிசைன் ஸ்டூடியோ உள்ளது.

ஐ.எம். ஒரு என்ஐஎஃப்டி முயற்சி

“இந்தியனாக இருப்பது”, “சுய சார்பு”, “சுயத்திற்கான உணர்வு”, “தன்னம்பிக்கை”  மற்றும் “ஒன்றானத் தன்மை” ஆகியவற்றின் அடையாளமாக, என்ஐஎஃப்டியின் ஒரு முயற்சியாக, பிராண்டு ஐ.எம்.மை உருவாக்குவதன் மூலம் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்காக, தொகுதிகளால் உருவாக்கப்பட்ட அனைத்து


 
   
அந்தரங்கக் கொள்கை மற்றும் எச்சரிக்கை அறிவிக்கை | பயன்பாட்டு விதிகள் | சட்டம்  | தள வரைபடம