|
|
இளங்கலை
திட்டங்களுக்கான தகுதி – வடிவமைப்பு
பி. டிஸ். (ஃபேஷன்
/ லெதர் டிசைன் / அசெஸரி டிசைன் / டெக்ஸ்டைல் டிசைன் /நிட்வேர் டிசைன்
/ ஃபேஷன் கம்யூனிகேஷன்)
·
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம், புதுடெல்லி, மற்றும் இந்திய பள்ளி ச்
சான்றிதழ் தேர்வுக் கவுன்சில், புது டெல்லி போன்ற, எந்தவொரு
அங்கீகரிக்கப்பட்ட மத்திய/மாநில மேல்நிலைத் தேர்வு வாரியங்களின் 10+2
வடிவிலான +2 அளவிலான தேர்வு அல்லது
·
பொது
சான்றிதழ் கல்வி (GCE) தேர்வு (லண்டன்/கேம்பிரிட்ஜ்/இலங்கை) மேம்பட்ட (A)
நிலையில் அல்லது
·
இந்திய பல்கலைக்க கழகங்களால் 10+2 அமைப்புக்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்ட
இந்தியாவின் அல்லது வெளிநாட்டின் எந்தவொரு பொது பள்ளி/வாரிய/பல்கலைத்
தேர்வு அல்லது
·
குறைந்தது ஐந்துப் பாடங்களுடன் தேசிய திறந்தவெளிப் பள்ளியால் நடத்தப்படும்
மூத்த மேல்நிலை பள்ளித் தேர்வு அல்லது
·
AICTE அல்லது மாநிலத் தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3
அல்லது 4 ஆண்டுகள் டிப்ளோமா.
இளநிலைத்
திட்டங்கள் - தொழில்நுட்பத்திற்கான தகுதி
பி.
எஃப்டெக் (ஆடைத் தயாரிப்பு)
·
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம், புதுடெல்லி, மற்றும் இந்திய பள்ளி ச்
சான்றிதழ் தேர்வுக் கவுன்சில், புது டெல்லி போன்ற, எந்தவொரு
அங்கீகரிக்கப்பட்ட மத்திய/மாநில மேல்நிலைத் தேர்வு வாரியங்களின் 10+2
வடிவிலான +2 அளவிலான தேர்வு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன்
அல்லது
·
பொது
சான்றிதழ் கல்வி (GCE) தேர்வு (லண்டன்/கேம்பிரிட்ஜ்/இலங்கை) மேம்பட்ட (A)
நிலையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் அல்லது
·
இந்திய பல்கலைக்க கழகங்களால் 10+2 அமைப்புக்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்ட
இந்தியாவின் அல்லது வெளிநாட்டின் எந்தவொரு பொது பள்ளி/வாரிய/பல்கலைத்
தேர்வு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் அல்லது
·
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் குறைந்தது ஐந்துப் பாடங்களுடன்
தேசிய திறந்தவெளிப் பள்ளியால் நடத்தப்படும் மூத்த மேல்நிலை பள்ளித் தேர்வு
அல்லது
·
AICTE அல்லது மாநிலத் தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3
அல்லது 4 ஆண்டுகள் டிப்ளோமா. (பொறியியல் பின்புலம்)
(மனுதாரர்
இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்)
இளங்கலைத்
திட்டத்திற்கு விண்ணப்பத்திற்கான உயர் வயது வரம்பு நவம்பர் 1ந் தேதி,
2000இன் படி 23 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து குறித்துக்
கொள்ளவும்.
முதுநிலைத்
திட்டங்களுக்கான தகுதி - வடிவமைப்பு
எம்.டிஸ் (மாஸ்டர்
ஆஃப் டிசைன்)
·
எந்தவொருப் படிப்பிற்குமான அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக் கழகத்திலிருந்தான
பட்டப்படிப்பு அல்லது
·
இளநிலை செயல்படுத்துக் கலை (ஃபேஷன் டிசைன்/விஷுவல் கம்யூனிகேஷன்/கிராஃபிக்
டிசைன்/இன்டஸ்ட்ரியல் டிசைன்/இன்டீரியர் டிசைன்/மல்டிமீடியா டிசைன்/டெக்ஸ்டைல்ஸ்
மற்றும் அசெஸரிஸ். அல்லது
·
இளங்கலை ( நுண்லை) அல்லது இளநிலை அறிவியல் (டெக்ஸ்டைல்ஸ் மற்றும் க்ளோதிங்)
அல்லது
·
பி.
ஆர்க் அல்லது
·
டிசைன் டிப்ளோமா / என்ஐஎஃப்டியிலிருந்தான பட்டம் / என்ஐடி மட்டும்
ஃபேஷன் /
டெக்ஸ்டைல்ஸ் / கம்யூனிகேஷன் டிசைன் துறைகளில் பொருத்தமான அனுபவம் உள்ள
மனுதாரர்கள் விரும்பப்படுகிறார்கள்.
*படிப்பிற்காக
எந்தப் படிப்பிலாவது மனுதாரர் பட்டப்படிப்பு படித்திருந்தால், அவர் 2
மாதங்கள் (அதாவது 8 வாரங்கள்) கட்டாயமாக பயிற்சியை எடுத்துக்கொள்வதற்கு முன்
விரும்பும் திறன்களுக்கான பயிற்சித் திட்டததை எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதுநிலைத்
திட்டங்களுக்கான தகுதி - மேலாண்மை
எம்.எஃப்.எம் (மாஸ்டர்
ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்)
மூன்றாண்டு
பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தால்
அங்கீகரிக்ககப்பட்ட எந்தவொருப் படிப்பு அல்லது என்ஐஎஃப்டியிலருந்து
மட்டுமான அசெஸரி/ஃபேஷன் டிசைன்/எஃப்ஐடி யில் டிப்ளோமா.
இந்தியப் பல்கலைக்
கழக சங்கத்தினால் அங்கீகரிக்கப்படாத, வெளிநாட்டு இளநிலைப்
பட்டத்திற்கு,இணைய தகுதியை அனுமதிப்பதற்கான ஒரு தேசிய அமைப்பிலிருந்தான
சான்றிதழ் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
முதுநிலைத்
திட்டங்களுக்கான தகுதி - தொழில்நுட்பம்
எம்.எஃப்டெக் (மாஸ்டர்
ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி)
பி.ஈ. / பி. டெக்
(டெக்ஸ்டைல்ஸ்/ ஆடை/ இயந்திரவியல் / இன்டஸ்ட்ரியல்/உற்பத்தி/மின்னணுவியல்/கணிப்பொறி/
தகவல் தொழில்நுட்பம்)
|
|
|
துறை வாரியான சில
வேலையளிப்பவர்களின் பெயர்கள்
ஃபேஷன்
மேலாண்மையில் முதுநிலை:
அபிஷேக்
இன்டஸ்ட்ரீஸ், அடிடாஸ், ஆதித்ய பிர்லா குரூப், அமெரிக்கன் பசிபிக், ஆர்தர்
ஆண்டர்சன், அரவிந்த மில்ஸ், ஆஷிமா, பென்னடன், ப்ளாக்பெர்ரிஸ், பாடிஷாப்,
புஸானா அப்பாரல் குரூப், கால்வின் க்ளெயின், கேனரி ப்ளூ, கேர்ஃபோர், கலர்
ப்ளஸ், கிரியேட்நெட், டெபன்ஹாம்ஸ், ஈஸ்ட் வெஸ்ட், எஸ்பிரிட், ஃபேப் இந்தியா,
எஃப்சி யுகே, ஃபெடரேட்டட் குரூப், ஃப்ரான்சிஸ் வேக்ஸியார்க், ஃப்யூச்சர்
க்ரூப், ஜிஏபி இந்தியா, கிவோ, இந்தியா டெர்ரைன், இன்ஃபோசிஸ், ஐடிசி வில்ஸ்
லைஃப் ஸ்டைல், ஜெடபிள்யுடி, கெளட்டன்ஸ், லாகோஸ்ட், லேண்ட்மார்க்,
லேண்ட்மார்க், லெவிஸ், லீ அண்டு ஃபங், லைஃப் ஸ்டைல், மார்க்ஸ் அண்டு
ஸ்பென்சர், மஸ்ட் லங்கா, மெக்கான் எரிக்ரான், மெக்கென்சி, முதலானவை.
முதுநிலை ஃபேஷன்
தொழில்நுட்பம்:
அம்பத்தூர் க்ளாதிங் கம்பெனி, அர்விந்த் மில்ஸ், புஸானா அப்பாரல் குரூப்,
எபிக் டிசைன், கோகல்தாஸ் இமேஜஸ், இம்பல்ஸ், ஹெச் அண்டு எம், ஐடிசி
எல்ஆர்பிடி, கேஎஸ்ஏ டெக்னோபேக், மதுரா கார்மென்ட்ஸ், பாண்டலூன் எக்ஸ்போர்ட்
கார்மென்ட்ஸ், ட்ரிபர்க், டெக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ், நெட்வொர் க்ளாதிங்
லிமிடெட், இன்டிமேட் அப்பாரல்ஸ், பெட்எக்ஸ் இந்தியா, அலோக் இன்டஸ்ட்ரீஸ்
நைக், அடிடாஸ், லீ அண்டு ஃபங், ஓரியண்ட் கிராஃப்ட் , ஷாஹி எக்ஸ்போர்ட்,
ரேமண்ட்ஸ், பிளாக்பெர்ரீஸ், கிரியேட்நெட், கவுட்டன்ஸ், லேண்ட் மார்க்,
ஏஎம்சி, ஓஜிடிசி குரூப், முதலானவை
இளநிலை வடிவமைப்பு
(ஃபேஷன் வடிவமைப்பு):
அர்விந்த் கார்மென்ட்ஸ், பென்னட்டான், ஃப்ரீ லுக், இன்டஸ் லீக் க்ளோதிங்,
ஐடிசி லிமிடெட்,லைஃப் ஸ்டைல், மதுரா கார்மென்ட்ஸ், ஒமெகா டிசைன்ஸ்,
ஓரியண்ட் கிராஃப்ட், ஷாஹி எக்ஸ்போர்ட், ஸ்பான் இந்தியா, ஸ்பைகார்,
ஸ்வார்வோஸ்கி, யூனி ஸ்டைல் இந்தியா, ரோஹித் பால், கவுரவு குப்தா போன்ற
வடிவமைப்பாளர்கள் முதலானவை .
இளநிலை வடிவமைப்பு
(அசெஸரி வடிவமைப்பு):
கோத்ரஜ்,
மட்டி டிசைன், யுனைடெட் கலர் ஆஃப் பென்னட்டான், பாண்டலூன், வெஸ்ட்ஸைடு,
அடிடாஸ், எபிஸோட், ரிலையன்ஸ் ரீடெய்ல், சார்போன் ஸ்வார்வோஸ்கி, டிஃபானி,
மிகெய்ல் அராம், லீ அண்டு ஃபங், டி'டமாஸ், லிபர்டி ஷூஸ் லிமிடெட்,
கீதாஞ்சலி ஜூவல்லரி, விஐபி லக்கேஜ், தனிஷ்க், டைடன், ஐடிசி வில்ஸ் லைஃப்
ஸ்டைல் ரவிசான்ட் முதலியன
இளநிலை வடிவமைப்பு
(அசெஸரி வடிவமைப்பு):
ஏபிசி
லெதர்ஸ் லிமிடெட், ஆல்பைன் இன்டர் நேஷனல், சென்சுரி ஓவர்சீஸ், க்ரூவ் பிஓஎஸ்,
இம்பல்ஸ், கபீர் லெதர்ஸ், லிபர்டி, லைஃப் ஸ்டைல், ரபியா லெதர்ஸ், சூப்பர்
ஹவுஸ் லெதர்ஸ் லிமிடெட், ட்ரிபர்க், விவால்டி லெதர்ஸ், ஜெ ஜெ வாலயா, வருண்
பால், மானவ் கங்கவாணி போன்ற வடிவமைப்பாளர்கள்முதலியன.
இளநிலை வடிவமைப்பு
(டெக்ஸ்டைல் வடிவமைப்பு)
:
அர்விந்த் மில்ஸ், இந்தியா டெர்ரைன், கிராஸிம் இன்ட்ஸட்ரீஸ், மதுரா
பிராண்ட்ஸ், மஃபத்லால் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நாஹர் இன்டஸ்ட்ரீஸ், சைனோரா
இன்டர்நேஷனல், அம்பாடி என்டர்பிரைசஸ், க்ரூ பிஓஎஸ், ஹிம்மத்சிங்கா செயிடே,
அபிஷேக் இன்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் இந்தியா, ஷேட்ஸ் இந்தியா, லைன்ஸ்கேப்ஸ் (இந்தியா)
லிமிடெட், டெக்ஸ்ட்ரேட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், மூரா ஃபேப்ரிக்ஸ்,
போர்டிகோ, க்ரியேடிவ் மோபஸ், ரேட்ரேரியா எக்ஸ்போர்ட்ஸ், மஹாஜன் ஓவர்சீஸ்,
ட்ரீபர்க், பாரத் சில்க்ஸ், தேர்ட் வேர்ல்டு எக்ஸ்போர்ட்ஸ், தி ஷாப்,
முதலியன.
இளநிலை வடிவமைப்பு
(நிட்வேர்வடிவமைப்பு) :
மதுரா
கார்மென்ட்ஸ் ஐடிசி எல்பிஆர்டி, ட்ரிபர்க், ரேமண்ட், குப்தா எக்ஸிம்,
காஸ்கேட் என்டர்பிரைசஸ், பிராதிபா சின்டெக்ஸ், நாஹர் க்ரூப் ஆஃப்
இன்டஸ்ட்ரீஸ், ராஜா ஹோய்ஸரி, ஓஸ்வால் உல்லன் மில்ஸ், யூனி ஸ்டைல் இமேஜஸ்,
இந்தியா டெர்ரைன், இம்பல்ஸ், அரவிந்த் பிராண்ட்ஸ், ஓரியண்ட் க்ராஃப்ட்,
லாக்ரா பிரதர்ஸ், மேட்ரிக்ஸ், ஆர்எம்எஸ்ஜோஸ், முதலியன
இளநிலை வடிவமைப்பு
(ஃபேஷன் கம்யூனிகேஷன்):
பாண்டலூன், ஷாப்பர்ஸ் ஸ்டாப், மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர்ஸ், கிரிஸ்டியன்
டியர், லைஃப் ஸ்டைல், பென்ன டான், லிபர்டி, ஃப்ரி லுக், லோபஸ் டிசைன்ஸ்,
மேரி க்ளேர், இமேஜஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஏசியன் ஏஜ், கோச்சுயர் ஏஷியா,
ஃபெமினா, எஃப்டிசிஐ, எம்டிவி, என்டிடிவி, டைம்ஸ் நெள, ஹெட்லைன்ஸ் டுடே,
பெர்ஃபெக்ட் ரி லேஷன்ஸ், விஸ்கிராஃப்ட், ஓக்லிவி அண்டு மேதர், லிண்டாஸ்,
மதுரா கார்மென்ட்ஸ், என்காம்பஸ் ஈவன்ட்ஸ், வோக், கிரியேடிவ் க்ரெஸ்ட்,
ஜெடபிள்யூ டி, ஐசி தனிஷ்க், முதலியன
இளநிலை ஃபேஷன்
டெக்னாலஜி (ஆடை உற்பத்தி):
போக்ரானா
க்ரூப், கினி அண்டு ஜானி, இன்டெக்ரா அப்பாரல்ஸ், தேர்ட் ஐசைட், டேஃபேல்ஸ்,
லகுனா குளோதிங், ஏஒய்என் அ செஸரீஸ் (ஹாங்காங்), பாண்டலூன், ஐடிசி எல்ஆர்பிடி,
கலர் பிளஸ், செலிபிரிட்டி ஃபேஷன்ஸ், அம்பத்தூர் குளோதிங் கம்பெனி, எல்டி
கார்லே, ஆர்எம்எக்ஸ் ஜோஸ், டெக்ஸ்போர்ட் சிண்டிகேட், கோகல்தாஸ்
எக்ஸ்போர்ட்ஸ், முதலியன\
|