![]() |
![]() |
![]() |
|||||||||
| நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜ | |||||||||||
|
|
|||||||||||
| வழிகாட்டுதல்கள் | வழங்கப்படும் இருக்கைகள | ஒதுக்கீடு | கல்வி உதவித் தொகை | கட்டண அமைப்பு |
|
||||||
|
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி 1401 (13)/ AA/ Stu. FeeStructure/06 3 ஜூன் 20009 சுற்றறிக்கை ஜூலை-டிசம்பர் 2009க்கான பருவத்தின் பொருத்தமான கட்டணம் பின்வருமாறு இருக்கும் என்பதை தெரிவிப்பத்றகானதாகும் இது: வெளிநாடு வாழ் இந்தியரல்லாத மாணவர்களுக்கான கட்டணம் பருவம் 3, 5, மற்றும் 5க்கான அனைத்து மாணவர்களுக்கும் பொருந்துகின்ற கட்டணம் பின்வருமாறு:
பருவம் 3, 5, மற்றும் 5க்கான வெளிநாடு வாழ் இந்தியர் / வெளிநாடு வாழ் இந்தியரால் ஏற்பாடு செய்யபட்ட வகைப்படுத்தல் மாணவர்களுக்கான கட்டணம் பின்வருமாறு: வெளிநாடு வாழ் இந்தியருக்கான கல்விசார்ந்த கட்டணம் (ஓராண்டுக்கு– இரண்டுப் பருவங்களைக் கொண்டது)
இந்தப் பருவத்தை மீண்டும் தொடரும் மாணவர்கள் மறுபதிவு கட்டணமாக ரூ. 5000/- ஐ வராதப் பருவத்திற்கும் அதோடு ரூ. 4,250/-ஐ நூலகம் மற்றும் மாணவர் மேம்பாட்டுக் கட்டணமாக ஒராண்டுக்கும் மற்றும் மேற்சொன்னத் தொகையையும் செலத்துவேண்டும். கட்டணங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி 17 ஆகஸ்டு, 2009 (கல்வியாண்டு காலஅட்டவணைபடி). ஒரு நாளைக்கு தாமத தண்டக் கட்டணம் ரூ. 100/- உடன் கட்டணத்தை 31 ஆகஸ்டு, 2009 வரை செலுத்தலாம். இதன் பின்னரும் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியில்லாமல் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுவனத்தின் பதிவேட்டிலிருந்து மாணவரின் பெயர் நீக்கப்படும். உதவித்தொகை கொள்கையின் படி, உதவித் தொகைகளின் விவரம் பின்வருமாறு:
உதவித்தொகை படிவங்கள் என்ஐஎஃப்டியின் வலைதளம் (www.nift.ac.in) இல் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளப்படலாம் மற்றும் பின்வரும் வழிகாட்டுதல் குறித்துக் கொள்ளப்படவேண்டும் என்று மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. “ கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு முன்னால் முழுக்கட்டணமும் செலுத்தப்படவேண்டும் என்பது குறித்துக்கொள்ளப்படவேண்டும். உதவித் தொகைக்கான படிவத்தை சமர்ப்பிப்பவர்களுக்கு, உதவித் தொகைக்கு சமமானத் தொகை கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக தகுதியுடைய மாணவர்களுக்கு என்ஐஎஃப்டியின் விதிகளின்படி தேவைப்படும் அவர்களின் தகுதிக்கு உதவியாக இருக்கும் துணை அவணங்களை சரிபார்ப்பதை செயல்படுத்தி சரிபார்த்தவுடன் கொடுக்கப்படும்.” இது டைரக்டர் ஜெனரலின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது தலைவர் – கல்வி சார்ந்த விவகாரங்கள்
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||