நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜி
     
 
   
      நிறுவனம்        
 
ஈ-ஸைனுக்கு புகுபதிவு  செய்க  
 
 

சர்வதேச இணைப்புகள்

என்ஐஎஃப்டி அதன் மாணவர்களுக்கு பல்லொழுங்கு மற்றும் செயல்திறமான கல்வியை வழங்குவதில் விசேஷத் திறனுக்கான மையமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு பலமான உலகளாவிய இணைப்பிற்கான நோக்குடன், என்ஐஎஃப்டி உலகெங்கும் உள்ள முன்னணி ஃபேஷன் கல்விக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்  கொண்டுள்ளது. என்ஐஎஃப்டி மதிப்புமிக்க நிறுவனங்கள்/பல்கலைக்கழங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது, யூனிவர்ஸிட்டி ஆஃப் ஆர்ட்ஸ் லண்டன், யுகே; யூனிவர்ஸிட்டி ஆஃப் லீட்ஸ், யுகே; டெமான்ட்ஃபோரட் யூனிவர்ஸிட்டி, யுகே;  ரையர்சன் யூனிவர்ஸிட்டி, கனடா; ராயல் மெல்பர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஆஸ்திரேலியா;   டோமஸ் அகாடமி, இத்தாலி மற்றும் யூனிவர்ஸிட்டி ஆஃப் ஃபிலடெல்ஃபியா, யுஎஸ்ஏ போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்க சிலவாகும்

என்ஐஎஃப்டியின் தளத்தகையான உடன்பாடு அதன் மாணவர்களை  ட்வின்னிங் (மேல்நாட்டில் படித்தல்) வாய்ப்பினை சர்வதேச முன்னணி ஃபேஷன் கல்வி நிறுவனங்களில் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்கிறது. மேல்நாட்டில் படிக்கும் வாய்ப்பினை வெவ்வேறு ஒழுக்கங்களை சார்ந்த அனைத்து என்ஐஎஃப்டி மையங்களில் முதுநிலைத் திட்டங்களில் 3 மற்றும் 4ஆம் பருவங்களிலும் இளநிலை திட்டங்களில் 6 மற்றும் 7ஆம் பருவங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். கல்வியின் ஏற்றத்தை அளிப்பதற்காக, என்ஐஎஃப்டியின் சர்வதேச இணைப்புகள் மாணவர்களை சர்வதேச போட்டிகள்/கருத்தரங்குகள்/ஆராய்ச்சி கருத்தரங்கங்கள்/ கண்காட்சிகளில் பங்கேற்க அனுமதிக்கிறது..

உலகெங்கும் உள்ள 26 ஃபேஷன் பள்ளிகளின் ஒரு  அமைப்பான, இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்ஸ்ஸை (ஐஎஃப்எஃப்டிஐ) துவங்கிய உறுப்பினர்களில் என்ஐஎஃப்டியும் ஒன்று. பயிற்றுமுறை பரிமாற்றம், அடிப்படைகள் மற்றும் தொழில்முறை யோசனைகளுக்கான வசதி செய்வதற்காக, என்ஐஎஃப்டியில் உள்ள பயிற்றுனர்கள் கல்வி சார்ந்த பரிமாற்ற திட்டங்களில், சர்வதேச சந்தைகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள் மற்றும் வணிக கண்காட்சிகளில் பங்கேற்பதன் மூலம்  உறுதியான அனுபவத்தை வகுப்புகளுக்கு கொண்டுவருகிறார்கள் அதனால் என்ஐஎஃப்டியின் அறிவு சேமக்கலத்தை வளமாக்குகிறார்கள்.

என்ஐஎஃப்டி மாணவர்களுக்கான கல்விசார்ந்த பரிமாற்ற வாய்ப்புகள்

ட்வின்னிங்/பரிமாற்ற வாய்ப்புகளை மாணவர்களுக்கு வசதிசெய்து கொடுப்பதற்காக அதன் பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான செயல்முறையில் உலகளாவியத் தரத்திற்கான பெரிய நடைமுறையை என்ஐஎஃப்டி எடுத்துக்கொண்டுள்ளது. கல்விசார்ந்த பரிமாற்றத் வாய்ப்புகளை மாணவர்களுக்கு இளநிலையில் 6 மற்றும் 7ஆம் பருவங்களிலும், முதுநிலையில் 3 மற்றும் 4ஆம் பருவங்களிலும்  என்ஐஎஃப்டி ஏற்படுத்தித் தருகிறது.

 

சர்வதேச மாணவர்களுக்கான கல்விசார்ந்த பரிமாற்ற வாய்ப்புகள்

சர்வதேச மாணவர்கள் என்ஐஎஃப்டியில் பின்வரும் தேர்வுக் கலவைகளில் ஒன்றில் பரமாற்றத் திட்டத்தில் பங்கேற்கலாம்:

 

தேர்வு ஒன்று

என்ஐஎஃப்டியின் கல்விசார்ந்த காலஅட்டணையின படி ஒரு பருவத்திற்கு என்ஐஎஃப்டி மையங்களில்  ஏதேனும ஒன்றில் படிக்கலாம்.
 

வடிவமைப்பு/தொழில்நுட்பத்தில் 6 அல்லது 7ஆம் பருவம்

 

இளநிலைத் திட்டம்

ஆண்டு
4

விருப்பப் பாடங்கள் / இறுதி சேகரிப்பு /  பட்டத்தகுதிபேறு திட்டம்

 

ட்வின்னிங் /  தொழில்துறை இன்டர்ன்ஷிப்

 
ஆண்டு 3

TD
KD

FD
LD

மைய வாரியான தனித்துறைப்பாடு

தனித்துறைப்பாடு

அப்பாரல் உற்பத்தி
   
 

கைவினை மற்றும் தொழில்துறை இன்டர்ன்ஷிப்

 
ஆண்டு 2
ஃபேஷன் மற்றும் தொழில்நுட்பம்
ஃபேஷன் மற்றும் அப்பாரல்
ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் அசெஸரீஸ்
ஃபேஷன் கம்யூனிகேஷன்
அப்பாரல் உற்பத்தி
 
ஆண்டு 1
அடித்தளப் பயிற்சி

பருவம் 3 மற்றும் பருவம் 4  முதுநிலை வடிவமைப்பு/மேலாண்மை/தொழில்நுட்பம்

முதுநிலைத் திட்டம்

பருவம் 4

இறுதி ஆராய்ச்சித் திட்டம்

 
பருவம் 3

ஆராய்ச்சி அடிப்டையிலான முக்கிய பயிற்சிகள் மற்றும் விருப்பப் பாடங்கள்

முக்கிய பயிற்சிகள் மற்றும் விருப்பப் பாடங்கள் ஃபேஷன்தொழில்துறை சந்தை கருத்தாய்வு

சிறப்புத்துறையில் வடிவமைப்பு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் திட்டம்

 
 

ட்வின்னிங் / தொழில்துறை இன்டர்ன்ஷிப்

 
பருவம் 2

சிறப்புத்துறைக்கான முக்கியப் பயிற்சிகள் மற்றும் விருப்பப்பாடங்கள்

சிறப்புத்துறைக்கான முக்கியப் பயிற்சிகள் மற்றும் விருப்பப்பாடங்கள்

சிறப்பதுத் துறையில் படைப்புத்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, முக்கிய பயிற்சிகள்

 
பருவம் 1

அறிமுக முக்கியப் பாடங்கள், திறன் அடிப்டையிலான பயிற்சி மற்றும் குளிர்கால இன்டர்ன்ஷிப்  

அறிமுக முக்கிய மற்றும் மாடுலார் பயிற்சிகள்

சூழிசைவு சார்ந்த ஆய்வுகள், அறிமுக முக்கிய மற்றும் மாடுலார் பயிற்சிகள்

 
 
முதுநிலை (தொழில்நுட்பம்)
முதுநிலை (மேலாண்மை)
முதுநிலை (வடிவமைப்பு)

 

தேர்வு இரண்டு
தனிப்பயனாக்கப்பட்ட கைவினை தொகுதி ஆய்வு இந்திய கைவினைகள் மற்றும் வடிவமைப்பு பாரம்பரியத்தின் மீது ஒரு உள்ளுணர்வைப் பெருவதற்கான அருமையான வாய்ப்பினை அளிக்கிறது. பயிற்றுனர் மற்றும் துறை வல்லுனர் மூலமான விரிவுரைகள்/பயிற்சி வகுப்புகள் உடன் கள ஆய்வு இணைந்துள்ளது.