இளநிலைத் திட்டங்கள | முதுநிலைத்
திட்டங்கள
எம்.டெஸ் (மாஸ்டர் ஆஃப் டிசைன்)
எம்.எஃப்.எம் (மாஸ்டர்
ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்)
எம்.எஃப்டெக் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி)
எம்.டெஸ் (
மாஸ்டர் ஆஃப் டிசைன்)
வடிவமைப்பின்
பல்லொழுங்குத் திட்டமான இது வடிவமைப்பு எண்ணுதலை ஊக்கப்படுத்துவதற்கும்
நாளைக்கான விரிவான எண்ணங்களுக்கான புரிந்துகொள்ளுதலையும் கற்பனைகளையும்
புரிந்துகொள்வதை தருவதற்கு ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த
முதுநிலைத் திட்டம் பல்வேறு ஒழுங்குகளைச் சார்ந்த எல்லைக்களைக் கடந்து
பணியாற்றக்கூடிய மற்றும் தங்களின் திறன்களையும் யோசனைகளையும் ஃபேஷன்
தொழில்துறையில் ஆச்சரியமான வகையில் அளிக்க வல்ல மாணவர்களை கொண்டிருக்கும்.
மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் மாறுப்பட்ட தொழில் வல்லமைப் பின்னணிகளை
கவர்ந்திழுப்பார்கள் ம்றறும் எதிர்காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு
தீவிரமான அணுகுமுறைகளை அளிப்பார்கள்; அதோடு வடிவமைப்பு புதுமைகளையும் புதுக்
கண்டுபிடிப்புகளையும் வளர்நது வரும் ஃபேஷன் தொழில்துறைக்கு அளிப்பார்கள்.
இந்தத் திட்டம் ஃபேஷன், ஜவுளி மற்றும் தொடர்பு வடிமைப்பில் அளிப்பதற்கான
வாய்ப்புகளை அளிக்கிறது. ஒரு ஆராய்ச்சி சூழல், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக
எழும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும மிகவும் அவசியமான ஒரு களமாக இருக்கும்.
பொருளடக்கம்
ஆண்டு 1
பருவம் 1 பல்வேறு பின்புலங்களைச் சார்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஃபேஷனுக்கான
ஒரு பொதுவான களத்தை அளிக்கும். படிப்பின் பகுதிகள் உள்ளிடுவன ஃபேஷனின் பொருளில்
வடிவமைப்பிற்கான ஒரு அறிமுகம், வடிவமைப்பு முறைகள், சமூகவியல், ஃபேஷனில்
மனவியல் மற்றும் நெறிகள், ஃபேஷன் மற்றும் சட்டம் – ஐபிஆர் மற்றும் வடிவமைப்பு
ஆராய்ச்சி கொள்கைகள் மற்றும் முறைகள்.
பருவம் 2 படைப்புத்திறன், தொழில்நுட்பம், நடைமுறை மற்றும் பகுப்பாய்வுத்
திறன்களை சிறப்புத்தன்மை மூலமாக வலியுறுத்துகிறது. படிப்பின் பகுதிகள்
உள்ளிடுவன போக்குகள் மற்றும் முன்னறிவித்தல், சிறப்புத்தன்மைக்கான அறிமுகம்,
வடிவமைப்பு சிறப்புத்தன்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டத் திட்டம், ஃபேஷனில் புதுமை
மற்றும் தொழில்முறைத் தொடர்பு. \
ஆண்டு 2
பருவம் 3 வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திட்டகளில்
சிறப்புத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. திட்டம் பட்டம் பெறுவதற்கான
திட்டத்துடன் உயர்வடைகிறது.
வாழ்க்கைப் பணிகள்
இந்தத் திட்டத்தின் பட்டதாரிகள் புதுமை செய்பவர்களாக ஃபேஷன் மற்றும்
ஜவுளித்துறையிலும் அதோடு தொடர்பு வடிவமைப்பிலும், முக்கியப் பதவிகளை பெரிய ஃபேஷன்
மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கொண்டிருப்பார்கள். வேலைவாய்ப்பு வாய்ப்புகள்
போக்கினை முன்னறிதல் மற்றும் முன்னறிவிப்புகள், ஃபேஷன் ஸ்டைலிங், ஃபேஷன்
பிராண்டுகளில் வடிவமைப்பு மற்றும் மேலாண்மையில் உள்ளிடுகின்றன. தங்கள் பணி
மூலமாக அரசு மற்றும் தனியார் முகமைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில்
தங்களின் பங்கினை இந்தப்பட்டாதாரிகள் அளிக்கக்கூடும். அவர்கள் அறிஞர்களாக ஆகி
தங்களின் பங்கினை பயிற்றுவிக்கும் சமூகத்திற்கு ஆற்றமுடியும், அல்லது தங்களின்
சொந்த ஸ்டூடியோக்களை நடத்தும் தொழில் முனைவர்களாகவும் அவர்களை அறிந்துகொள்ள
முடியும்.
|