![]() |
![]() |
![]() |
|||||||||
| ஆன்லைன் வளங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Subscribed Online databases & Periodicals
ஸ்டிட்ச் வேர்ல்ட்
உடனான APPAREL RESOURCES.com :
www.apparelresources.com & Apparel Resources.com சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் சந்தைகளை உள்ளிட்டு, புரிந்துகொள்ளக்கூடிய தகவல்தொகுதியை அப்பாரல் உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் அளிக்கின்றன. ஒரு வணிகங்களுக்கிடையேயான செய்தி வலைதளம். இந்திய ஆடை உற்பத்திகள், ஏற்றுமதியாளர்கள், பையிங் ஹவுஸ்கள், இறக்குமதியாளர்கள் முதலானவர்களின் தற்போதைய விவரத் தகவல் புத்தகம் மற்றும் பிற சேவைகள் தவிர பயனுள்ள தொழில்துறை சார்ந்த தகுநிலை அறிக்கைகளுக்கான அணுகலையும் அளிக்கிறது. DESIGN & APPLIED ART INDEX (DAAI) # : http://www.csa.com Design & Applied Art Index (DAAI) என்பது 1973 முதல் டிசைன் மற்றும் அப்ளைடு ஆர்ட்ஸ் மீதான பத்திரிக்கை கட்டுரைகள் மற்றும் செய்திக் கூறுகளுக்கான முன்னணி ஆதார சுருக்கங்கள் மற்றும் புத்தக விளக்க அட்டவணை சார்ந்த பதிவுகளையும் அளிக்கிறது. அது ஃபேஷன் மற்றும் குளோதிங், டெக்ஸ்டைல், ஃபர்னிச்சர், உட்புற வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, செராமிக்குகள், கண்ணாடி, அணிகலன், மரம் முதலானவை போன்ற பகுதிகளை உள்ளிடுகிறது. DAAI முதன்மையாக சஞ்சிகை கட்டுரைகள், கண்காட்சி மறுஆய்வுகள் மற்றும் புத்தக மறுஆய்வுகளை பொருளடக்க அகரவரிசையை அட்டவணைப்படுத்துகிறது. 'தற்போதை மற்றும் முழுமையான தொடர்வரிசை ஆதார பட்டியல்கள்’ வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் ஆய்வுகள் மீதான அனேக முன்னணி சர்வதேச பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளை உள்ளிடுகிறது. DONEGER CREATIVE SERVICES * (Formerly Here & There) :www.doneger.com டோனேஜர் குழுமத்தின் போக்கு மற்றும் வண்ண முன் அறிவிப்பு பகுதியான, டோனேஜர் க்ரியேடிவ் சர்வீசஸ், தொழில்துறையின் இலக்குபோக்கினை கவனத்தில் கொண்டு பரந்த வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அளிக்கிறது. DCS அப்பாரல், அசெஸரிக்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் சந்தைகளை பெண்கள், ஆண்கள், மற்றும் இளைஞர்கள் வகைப்படுத்தல்களில் அச்சிடப்படும் பத்திரிக்கைகள், ஆன்லைன் பொருளடக்கம் மற்றும் நேரடி காட்சிப்படுத்தல்கள் மூலமாக உள்ளிடுகிறது. இந்த சேவைகள் சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிற ஸ்டைல் தொடர்புடைய வியாபாரங்களின் தேவைகளை கருத்தில்கொள்கிறது. JUST-STYLE.COM # :www.just-style.com முன்னணி உலகளாவிய தொழில்துறை செய்தி தரவுதளம், அது சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை அப்பாரல், டெக்ஸ்டைல் மற்றும் காலணி துறைகளுக்கு அளிக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உயர் விலையுள்ள உள்ளுணர்வுமிக்க சந்தை ஆராய்ச்சி அறிக்கைகளை இந்த வியாபாரங்களுக்கிடையேயான வலைதளத்தில் அணுகலாம். PROQUEST # :http://proquest.umi.com/login ப்ரோக்வெஸ்ட் ABI/ Inform-க்கான அணுகலை முழுமையாக வழங்குகிறது அது ABI/INFORM டேட்லைன், ABI/INFORM குளோபல் மற்றும் ABI/INFORM வணிகம் மற்றும் தொழில்துறையை உள்ளிடுகிறது. அது 2955க்கும் மேற்பட்டத் தலைப்புகளில் முழுமையான உரைமூலத்துடனான 4000க்கும் மேற்பட்ட வியாபார மற்றும் மேலாண்மை சஞ்சிகைகளுக்கான ஆன்லைன் அணுகலை அளிக்கும் ஒரு மேலாண்மை சஞ்சிகைகளுக்கான ஒரு தரவு தளமாகம். அது ஆழந்த உள்ளிடுதலை வியாபார நிலைகள், போக்குகள், கூட்டண்மை வியூகங்கள் மற்றும் வரிவான அளவிலான பல்வேறு வியாபாரத தலைப்புகளில் அளிக்கிறது. ஃபேஷன் படிப்புகளுக்கு தொடர்புடையதாக முழுமைய உரைமூலத்துடன் கிடைக்கப்பெறும் சில முக்கியமான சஞ்சிகைகள் – ஜர்னல்ஆஃப் ஃபேஷன் மார்க்கெட்டிங் அண்டு மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் ஜர்னல் ஃபார் குளோதிங் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி மற்றும் பிற DELNET* ((நூலகங்களுக்கிடையேயான கடன் மற்றும் பிற சேவைகள்) ) :www.delnet.nic.in DELNET இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நூலக வலையமைப்புத் தளமாகும். அது இந்தியா மற்றும் வெளிநாடுகளின் 1400க்கும் மேற்பட்ட நூலகங்களின் சேகரிப்புகளின் பெயர் பட்டியல் வரிசைக்கான அணுகலை அளிக்கிறது. தங்களின் சொந்த நூலகத்திலிருந்து ஆன்லைன் கோருதல் மூலம் பங்கேற்கும் அனைத்து நூலகங்களிலிருந்தும் புத்தகங்களை உறுப்பு நூலகங்களின் பயனாளர்கள் இரவல் பெறமுடியும். DELNET தேசிய தகவல் மையம், தகவல் தொழில்நுட்ப துறை, இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம், மற்றும் இந்திய ,அரசின் கலாச்சார அமைச்சகத்தின் மூலமாக உதவப்படுகிறது. # தேசிய வள மையத்தின் கூட்டிணைப்பு மூலமாக சந்தா செய்யப்பட்டது * என்ஐஎஃப்டி டெல்லியில் மட்டும் சந்தா செய்யப்பட்டுள்ளது. (பதிவுசெய்துகொண்ட உறுப்பினர்கள் மட்டுமே இந்த சந்தாசெய்யப்பட்ட தரவுதளங்களையும் பத்திரிக்கைகளையும் அணுக முடியும். பயனர் ஐடி மற்றும் கடவுசொற்களுக்கு வள மையத்தைத் தொடர்புகொள்ளவும்.) |
|
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||