நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்  ஃபேஷன் டெக்னாலஜ
     
 
     
             
 
sign up for e-zine  
 
 

 

 

தயவு செய்து இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன் கவனமாக இந்த விதிமுறைகளைப் படிக்கவும். இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தயவு செய்து இந்த தளத்தைப் பயன்படுத்தவேண்டாம்.

 

கருதப்பட்ட உபயோகம்:  

வலைத்தளம் என்ஐஎஃப்டியால் பராமரிக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வலைத்தளத்தை விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் பொருந்தும் அனைத்து இந்திய சட்டங்களுக்கும் ஏற்ப பயன்படுத்துவீர்கள். இந்த வலைத்தளம் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ,தன்படி ஏற்றுக்கொள்வதன் பேரில் மற்றும் எந்தவொரு விதிகள், நிபந்தனைகள் மற்றும் அறிவிப்புகளை இதன்படி மாற்றாமல் ஏற்றுக்கொள்வதன் பேரில் அளிக்கப்படுகிறது. வலைதளம் மற்றும் இந்த வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற என்ஐஎஃப்டி வலைதளங்கள் அல்லது அதனால் ஏற்கப்பட்ட பிற  வலைத்தளங்கள் (மொத்தமாக “தளம்” என்றழைக்கப்படுவது) மற்றும் அனைத்து தகவல்கள்,  தொடர்புகள், மென்பெருள், ஸ்கிரிப்டிங், புகைப்படங்கள்,  உரைகள், வீடியோக்கள், கிராஃபிக்ஸ்கள், இசை ஒலிகள், படங்கள் உள்ளிட்டு மற்றும் பிற பொருட்கள் மற்றும் சேவைகள் வலைத்த்தளத்தில் காணக்கூடியவை  (மொத்தமாக “பொருளடக்கம்” எனப்படுவது), சட்டப்படியாக என்ஐஎஃப்டி சமுதாயம், வாய்ப்புமிக்க மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்துவதற்கு எண்ணப்படுவதாகும்.  இந்த வலைத்தளம் முற்றிலுமாக மற்றும்/அல்லது பகுதியாக என்ஐஎஃப்டியால் வலைத் தள ஒருங்கிணைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர்களால் இந்தியாவில் பல்வேறு மையங்களில் கட்டுப்படுத்தப்படுகின்றன. பிற இட அமைவுகளில் இந்தத் தகவல்கள பிற இட அமைவுகளில் பொருத்தமானதாவோ அல்லது கிடைக்கப்பெறுவதாகவோ பயன்படுத்துவதற்கு எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் என்ஐஎஃப்டி செய்யவில்லை. பிற இட அமைவுகளில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களின் சொந்த அபயாம் மற்றும் பொறுப்பின் கீழ் உள்ளூர் சட்டங்களின் இணக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்ப மற்றும் பொருளடக்கப் பாதுகாப்பபினை வருகையாளர்கள் ஒப்புக்கொள்ளும் விதமாக, என்ஐஎஃப்டி முழு விருப்புரிமையின் பேரரில் எந்தவொரு நபருக்கும் எந்தவொரு நேரத்திலும் எந்தவித காரணத்தையும் கூறாமல் மறுக்கவோ அல்லது அணுகலை நிறுத்தவோ உரிமையைக் கொண்டுள்ளது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள்:  

என்ஐஎஃப்டி அதன் விருப்புரிமையின் பேரில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அனைத்து அல்லது எந்வொருபொருளடக்கத்தையும் மற்றும்/அல்லது விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை மாற்றவோ, மறுவடிவாக்கவோ, சேர்க்கவோ அல்லது நீக்கவோ எந்தவொரு முன்னறிவிப்புமின்றி மாற்றுவதற்கான உரிமையைக்  கொண்டுள்து. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அனைத்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன்பேரில் அல்லது குறிப்பிடுவதன் பேரில் மட்டுமே பயன்படுத்த கிடைக்கப் பெறும்.  

விதிகளின் ஏற்பு :

இந்த விதிமுறைகளின் பயன்பாடு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள், என்ஐஎஃப்டியின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணக்கம் ஆகியவற்றிற்கு கட்டுப்படுவதற்கு படித்து ஒப்புக்கொள்ளவதாக இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆன்லைன் நடத்தை மற்றும் ஏற்கக்கூடிய பொருளடக்கம் தொடர்பாக அனைத்து உள்ளூர் சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் விதிகளுக்கு  இணங்கவும், ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் சார்பாகவோ அல்லது நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நபர்கள் சார்பாகவோ இந்தப் பயன்பாட்டு விதிமுறைகளை ஏற்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் இந்த விதிகளை அங்கீகரிக்கவில்லை என்றால், தயவு செய்து இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

பொருளடக்கங்களின் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகள்:

பதிப்புரிமை © 2007என்ஐஎஃப்டி, இந்தியா. அனைத்து உரிமைகளும் உலகம் முழுவதும் பதிவு  செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற பிரதி செய்தல், காட்சிப்படுத்தல் அல்லது இந்த வலைத்தளத்திலிருந்தான பொருளடக்கத்தின் எந்தப் பிறப் பயன்பாடும் சட்டத்திற்கு புறம்பானதாகும். பதிப்புரிமைச் சட்டங்கள் மற்றும் சட்ட விதிகள், வணிக முத்திரைச் சட்டங்கள், பேடன்ட் சட்டங்கள், தொழில்துறை வடிவமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சொத்துரிமைச் சட்டங்கள் (மொத்தமாக “உரிமைகள்”) ஆகியவற்றை உள்ளிட்டுଭ ஆனால் அவையே வரம்பாக இல்லாமல், பல்வேறு வகையான சட்டங்களால் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும்  பொருளடக்கம் என்ஐஎஃப்டியால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்ளகிறீர்கள். பொருளடக்கத்தின் தனிப்பட்டக் கூறுகளின் என்ஐஎஃப்டியின் உரிமைகளுக்குக் கூடுதலாக, என்ஐஎஃப்டி அல்லது அதன் உரிமதாரர்கள் பொருளடக்கத்தின் தேர்ந்தெடுத்தல், ஒருங்கிணைப்பு,  மற்றும் ஏற்பாடுகளுக்காக பதிப்புரிமையைக் கொண்டிருக்கிறார்கள். தளத்திலிருந்தான பொருளடக்கத்தை, முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ அணுகுவதற்கு, முற்றிலும் உங்களின் தனிப்பட்டப் பயன்பாட்டிற்காகவும், களத்தின் ஊடே வணிகமல்லாத பயன்பாட்டிற்காக பார்ப்பதற்கும் ப்ரவுஸ் செய்வதற்கும் அல்லது தயாரிப்புகளை அல்லது சேவைளை ஆர்டர் செய்தல் அல்ல, நீங்கள் அனுமதியளிக்கப்படுகிறீர்கள். வலைத்தளத்திற்கான பயன்பாட்டின் விதிகளில் எதையேனும் நீங்கள் மீறினால் இந்த அனுமதி தானாவே நிறுத்தப்படும். 

வலைத்தளத்தை எந்தவொரு வணிகப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்துவதிலிருந்து பயனாளர்கள் தடை செய்யப்படுகிறார்கள்.வலைத்தளத்திலிருந்தான பொருளடக்கத்தை கேட்டலாக் செய்யவோ, தரவிறக்கம் செய்யவோ, சேமிக்கவோ அல்லது மற்றபடி மறுபடியும் உருவாக்கவோ அல்லது சேமிக்கவோ அல்லது வினியோகிக்கவோ ஸ்பைடர்கள், ரோபோட்கள், அல்லது பிற தானியங்கி டேட்டா மைனிங் தொழில்நுட்பங்களைப் பயனாளர்கள் பயன்படுத்த முடியாது. ஓவர்லோடிங், ஃப்ளட்டிங்,  மெயில் பாம்பிங் அல்லது வலைத் தளத்தை கிராஷ் செய்தல் ஆகியவற்றை உள்ளிட்டு ஆனால் அவையே வரம்பாக இல்லாமல், பயனாளர்கள் வலைத்தளத்திற்கோ அல்லத பிறப் பயனாளர்களின் வலைத்தளப் பயன்பாட்டிற்கோ இடையூறாக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது.  வலைத்தளத்தின் மூலமாக அல்லது ஏமாற்றி, அல்லது எந்தவொரு மின்னஞ்சலிலும் அல்லது போஸ்டிங்கிலும் உங்களது அடையாளத்தை மறைத்து மேம்பாடுகள் மற்றும்/அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளின் விளம்பரங்களுக்காக, அனுமதியில்லாத மின்னஞ்சல்களை அனுப்ப முடியாது. வலைத்தளத்தின் ஒரு பகுதியை மற்றொரு வலைத்தளத்திற்குள் ஃபிரேம் செய்வதோ அல்லது வலைத்தளத்தின் எந்தவொருப் பக்கத்திலும் பிற வலைத்தளங்களுக்கான இணைப்பை ஏற்படுத்துவதையோ செய்ய முடியாது.

 

 

 

வணிக முத்திரைகள் அல்லது சேவை குறிப்புகள்:  

என்ஐஎஃப்டியை உள்ளிட்டு தொடர்புடைய  உரிமையாளர்களால்  உடைமைக்கான உரிமையுள்ள பல்வேறு உடைமைச் சின்னங்கள், சேவை குறிப்புகள், வணிக முத்திரைகள், வாசகங்கள் தளத்தில் கிடைக்கப் பெறுகின்றன. வலைத்தளத்தில் கிடைக்கப் பெறும் இந்த வணிக முத்திரைகள் மற்றும் சேவைக் குறிப்புகள் எந்தவொரு எந்தவொரு நபராலும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் செல்லத்தக்க மற்றும் சட்டப்பூர்வமான வணிகமுத்திரை/சேவைக் குறிப்பு உரிமையாளரின் அனுமதியில்லாமல் அங்கீகாரமற்றப் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. எந்தவொரு வணிகமுத்திரை/சேவைக் குறிப்பின் எந்தவொரு வரம்புமீறல் அல்லது விதிமீறல், தனிநபர்கள், சங்கங்கள், கூட்டாண்மைகள், நிறுவனங்கள் முதலானவற்றை உள்ளிட்டு எந்தவொரு நபர் செய்தாலும் அவர் அனைத்து சட்டப்பூர்வமான வரம்புமீறல்/விதிமீறல்/தவறுதல் ஆகியவற்றில் தடைசெய்யப்பட்டப் பயன்பாடுகள், இழப்பீடுகள், பாதிப்புகள் முதலானவற்றை உள்ளிட்டு அ தை்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட நேரும்.  என்ஐஎஃப்டியின் எந்தவொரு வணிகமுத்திரை/சேவை குறிப்பும் என்ஐஎஃப்டியின் எழுத்துப்பூர்வமான முன்னனுமதி இன்றி ஹைப்பர் லிங்காகப் பயன்படுத்தக்கூடாது.  

 

மூன்றாம் நபர் வலைத்தளங்களுக்கான இணைப்புகள்:  

இந்தத் தளதம் பிற மூன்றாம் நபர் இணைய வலைத்தளங்களுக்கோ அல்லது பிற இணைப்பினை வழங்கலாம். இந்தத் தளத்தின் மூலமாக நீங்கள் அணுகும் எந்தவொரு லைத்தளத்திருக்கும் அது எதுவாக இருந்தாலும் என்ஐஎஃப்டி எந்தவொரு திநிதித்துவத்தை செய்யவில்லை, ஏனென்றால் அத்தகைய தளங்கள் அல்லது வளங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாட்டையும் என்ஐஎஃப்டி கொண்டிருக்கவில்லை, அத்தகைய தளங்கள் அல்லது வளங்களிலிருந்தான, எந்தவொரு பொருளடக்கம், விளம்பரம், தயாரிப்புகள், சேவைகள் அல்லது பிற பொருட்களுக்கு பொறுப்போ அல்லது அத்தகைய வெளிப்புளத்தளங்கள் அல்லது வளங்களின் கிடைக்கப் பெறுதலுக்கு என்ஐஎஃப்டி பொறுப்பாகாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் பயன்பாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கும் எதுவும் வைரஸ்கள், வோர்ம்கள், ட்ரோஜான்கள் ஹார்ஸ்கள் அல்லது அழிவுமிக்க  தன்மையுடையப் பொருட்களிலிருந்து விடுபட்டதாக இருப்பதை உறதி செய்வது உங்களைப் பொறுத்ததாகும். இந்தத் தளத்தில் எந்தவொரு மூன்றாம் நபரின் தளங்களுக்கான எந்தவொரு பெயர், குறிப்புகள், தயாரிப்புகள் அல்லது சேவை அல்லது மூன்றாம் நபர் வலைதளங்களுக்கான ஹைப்பர்டெக்ஸ்ட்  லிங்குகள் அல்லது தகவல்கள் முற்றிலும் உங்கள் வசதிக்காக உள்ளவை, மற்றும் அவை ஏற்பிசைவை ஏற்படுத்தவோ அல்லது  பொருள்படுத்தவோ, ஸ்பான்சர்ஷிப் அல்லது பரிந்துரையையோ, அல்லது இணைப்போ மூன்றாம் நபர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு செய்யவில்லை.  என்ஐஎஃப்டி பிரதிநிதித்துவத்தையை அல்லது உத்தரவாதத்தையோ மூன்றாம் நபர் பொருளடக்கத்திற்கு செய்யவில்லை மற்றும் அத்தகைய எந்தவொரு தளம் அல்லது வளங்கள் மீது அல்லது அதன் மூலமாகக் கிடைக்கப் பெறும் அத்தகை மூன்றாம் நபர் பொருளடக்கின் பயன்பாடு அல்லது நம்பகமானத் தொடர்பாக, ஏற்படும் பாதிப்புக்ள அல்லது இழப்புகளுக்கு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பொறுப்போ அல்லது கடப்பாடோ என்ஐஎஃப்டிக்குக் கிடையாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

 

உத்தரவாதம் மீதான மறுப்பறிக்கை:  

 வலைத்தளத்தின் கிடைக்கப்பெறுதல், பயன்பாடு, குறித்தநேரம், பாதுகாப்பு, செல்லுபடித்தன்மை, துல்லியம் அல்லது நம்பகத்தன்மை, அல்லது பயன்பாட்டின் விளைவு அல்லது மற்றபடி தளத்தின் பொருளடக்கம் அல்லது பிற வலைத்தளங்களுடனான அல்லது பிற வலைத்தளங்களிலிருந்தான இணைப்புகள் தொடர்பாக எந்த உத்தரவாதத்தையோ அல்லது பிரதிநிதித்துவத்தையோ என்ஐஎஃப்டி செய்யவில்லை. இந்தத் தளத்தின் பயன்பாடு மூலமாக தரவிறக்கம்செய்யப்படுகிற அல்லது மற்றபடி பெறப்படுகிற விஷயங்கள் உங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலும் அபயாத்துணிவின் பேரில் செய்யப்படுகிறது. இந்தத் தளத்தின் பொருளடக்கம் “உள்ளபடியே” மற்றும் “கிடைக்கப் பெறுதலின்" அடிப்படையில், எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் வெளிப்படுத்தவோ அல்லது குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுவதாக அளிக்கப்படுகிறது. பொருத்தமான சட்டத்திற்கு கூடுமானவரயில் புரிந்துகொள்ளுவதற்கு ஏற்ப,ஸென் வடிவமைப்பு அனைத்து வாரண்டிகள், வெளிப்படுத்துதல் அல்லது புரிந்துகொள்ளுதல், உள்ளிட்டு ஆனால் அவையே வரம்பாக இல்லாமல், புரிந்துகொண்ட உத்தரவாதமுள்ள வணிக சரக்குப்படுத்துதன்மை,  குறிப்பிட்டநோக்கத்திற்காக பொருந்துதன்மை, உரிமைகளுக்கான வரம்புமீறுதல் இல்லாமை அல்லது பிற உரிமை மீறல்களை மறுக்கிறது. சில அதிகார எல்லைகள் எவ்வளவு காலம் ஒரு புரிந்துகொள்ளப்படுகிற உத்தரவாதம் நீடிக்கிறது என்பதற்கான விடுவித்தல்கள் அல்லது வரம்புகளை அனுமதிப்பதில்லை, எனவே மேற்சொன்ன வரம்புகள் அல்லது விடுவித்தல்கள் பொருந்தாமல் போகலாம். எந்தவொரு கருத்துரை அல்லது தகவல்களும், வாய்மூலமாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ, உங்களால் என்ஐஎஃப்டியிலிருந்து பெறப்பட்டது, இந்த உத்தரவாத்திற்கான மறுப்பறிக்கையை மாற்றுவதாகவோ அல்லது புதிதாக ஒரு உத்தரவாதத்தை உருவாக்குவதாகவோ கருதமுடியாது.

 

அந்தரங்கத் தன்மை அறிவிப்பு:  

என்ஐஎஃப்டி அதன் பயனாளர்களின் அந்தரங்கத்தன்மை மற்றும் அதன் பயனாளர்களின் தகவல்களை மிகவும் முக்கியமானதாகக் எடுத்துக்கொள்கிறது. என்ஐஎஃப்டியின் நடைமுறையைப்ப புரிந்துகொள்வதற்காக அந்தரங்கத்தன்மை கொள்கையை சரிபார்ப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.  

எந்தவொரு வகையிலும் எந்தவொரு விதிமீறலுக்கும் அல்லது இணைய சூழலில் தவறானப் பயன்பாட்டின் பின்விளைவாக அங்கீகாரமில்லாத நபர்களின் தவறானப் பயன்பாட்டினால் வருகையாளர்களின் தகவல்களின் தவறானப் பயன்படுத்துதலுக்கு என்ஐஎஃப்டி  எந்த வகையிலும் பொறுப்பாகாது.  தவறானப் பயன்பாட்டின் புகாரைப் பெறுவதின் பேரில் என்ஐஎஃப்டி அத்தகைய தவறானப் பயன்படுத்துபவர்கள் மீது முறையான சட்டநடவடிக்கையை எடுக்கும். அந்தரங்கக் கொள்கை இந்த விதிகளுக்கு உட்பட்டவை.

 

வரம்புக்கான பொறுப்புகள்:  

என்ஐஎஃப்டி அத்தகைய பாதிப்புகளுக்கான வாய்ப்புகளை அறிவுறுத்தியிருந்தாலும், தளத்தின், அதன் பொருளடக்கம் அல்லது இணைப்புகள், பயன்பாடு அல்லது பயன்படுத்த இயலமைத்  தொடர்பாக உருவாகும் எந்தவொரு பாதிப்புகளுக்கும், அவை வரம்பாக இல்லாமல் பிழைகள், நீக்குதல்கள், இடையூறுகள், பாதிப்புகள், செயல்பாடு அல்லது ஒளிபரப்பில் தாமதம், கம்ப்யூட்டர் வைரஸ், இணைப்பு நொடித்தல், தொடர்பாக அல்லது  மூலமாக ஏற்படும் பாதிப்புகள், மற்றும் நேரடியான, மறைமுகமான, சிறப்பு, நிகழ்வான, எச்சரிக்கையாகப் பயன்படுத்தத்தக்க அல்லது பின்விளைவுகள் உடனான பாதிப்புகளுக்கு என்ஐஎஃப்டி பொறுப்பாகாது. சில அதிகார வரம்புகள் விடுவிப்புகள் அல்லது வரம்புகளை அத்தகைய நிகழ்வான அல்லது பின்விளைவான பாதிப்புகளுக்கு அனுமதிப்பதில்லை, எனவே அத்தகைய விடுவித்தல்கள் அல்லது பாதிப்புகள் பொறுந்தாமல் போகலாம். முந்தையவற்றின் பின்பற்றாமலிருந்தால், உங்களது  அனைத்து இழப்புகள், பாதிப்புகள், மற்றும் நடவடிக்கையின் காரணங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு, ஆனால் அவையே வரம்பாக இல்லாமல், ஒப்பந்தங்கள், குற்றங்களின் அடிப்படையில், அல்லது இந்த வலைதளத்தை, அதன் பொருளடக்கங்களை அல்லது இணைப்புகளைப் பயன்படுத்துவனால் உருவாகக்கூடியவற்றிற்கு,  என்எஃப்டியின் முழு பொறுப்பு, நீங்கள் தளத்தை அணுகுவதற்கு செலுத்திய செலவுக்கு மிகைப்படக்கூடாது. 

 

அதிகார வரம்பு: 

இந்த வலைத்தளத்தின் பயன்பாடு இந்திய சட்டங்களுக்கு உட்பட்டது. இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனாளர் இந்தியாவில் அவ்வப்போது நடப்பிலிருக்கும் சட்டங்களுக்குத் தன்னைத் தானே  சமர்ப்பித்துக் கொள்கிறார். இந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்திய சட்டங்கள் நிர்விக்கும். பயனாளர், இதன்படி, தனித்துவமான அதிகார வரம்பு மற்றும் இந்தியாவிலிருக்கும் நீதிமன்றங்கள்,  மற்றும்  இந்தியாவில் டெல்லியிலிருக்கும் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றமும் இந்த தனித்துவமான அதிகாரத்தை விசாரிக்கவோ அல்லது இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டினால் தொடப்படும் அல்லது உருவாகும் பிரச்சினைகளை கவனிக்காது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 

நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, பிரிவு 2(h)-இன் கீழ் பொது அதிகாரமாக வரைக்கப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இன் பிரிவு 4(1)(b) இன் விதிகளின் புரிந்துகொள்ளுதலின்படி, இதன் மூலம் அத்தகைய அதிகாரக் குழுவின் வெளிப்படையானத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட கையேடுகளில்  தகவல், அதன் வலைத்தளங்கள் மூலமாக குடிமக்களுக்கு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கிடைக்க செய்யப்படுகிறது,. 

 

என்ஐஎஃப்டியின் வலைத்தளம் மூலமாக பொது எல்லைப்பரப்பின் கீழ் வைக்கப்படும் தகவல்கள் குடிமக்களுக்கு மின்னணு வகையில், அத்தகைய தகவல்ளை ஏற்கனவே அவர்களுக்குக் கிடைக்கப் பெறுவதால், அவற்றை நடைமுறைப்படி கேட்கும் அசெளகரியத்தை கூடுமான அளவில், இதன்படி தவிர்த்து, அணுகச் செய்வதாகும். இந்தத் தகவல்களைத் தொகுக்கும்போது போதுமான  நடைமுறைகளுக்கான கவனம் எடுத்துக்கொள்ளப்படும். எனினும், ஏதேனும் கவனக்குறைவுக் காரணமாக தவறுகள் ஏற்பாடுமாயின், அது திருத்துதலுக்குட்பட்டது.