சென்னை
     
      அலுமினி  
   
 
 

Intranet Login

Username:

Password:

niftmail
 

 

சென்னை என்ஐஎஃப்டியில் அனைவருக்கும் நல்வாழத்துக்கள்

                  இந்த மையத்தின் பயிற்றுனர் மற்றும் மாணவர்களிடையே ஊடாடுவத்றகான ஒரு வசதியை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் உங்கள் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அலுமினியுடன் ஊடாடுவதற்கு மற்றும்  அதன் மூலம் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உறவுமுறைகளைப் பலப்படுத்தி தொழில்துறையில்  வேலைவாய்ப்பிற்கான ஒரு பரிந்துரையை கிடைக்கப் பெறுவதற்கும் நாங்கள் ஒரு அலுமினி வலையமைப்பை தற்போது உருவாக்கி வருகிறோம் என்பதை  தெரிவித்துக் கொள்வதற்கு சென்னை பெருமை கொள்கிறது.

                 ஒரு வலைமைப்பை உருவாக்குதவதற்கான இந்த முயற்சியில் நாங்கள் முன்னேறுவதற்கும், ஒரு விரிவான தரவுதளம் உருவாக்கப்படவேண்டும்.

              வெகு விரைவில் நாங்கள் இந்தப் பக்கத்தில் ஒரு படிவத்தை  ஏற்றவுள்ளோம், அதை நிரப்பி சமர்பிப்பதன் மூலம் நீங்கள் உங்களை வலையமைப்பின் ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.