> r dtd 3eight="51" width="32">
 
 
சென்னை
     
      தொகுதி முயற்சிகள்  
   
 
 

Intranet Login

Username:

Password:

niftmail
 

நூற்றாண்டுகளாக இந்த பகுதியுடன் இணைந்துள்ள இரண்டு கைவினைகளான, கைத்தறி நெசவு மற்றும் உரூ மரப் படகுகளுடன் மேம்பட்ட வகையில் ஈடுபட்டுவரும் கோழி&;2965;்கோடுத3#00219 &#&980;ொகுதியுடன் என்ஐஎஃப்ட் சென்னை பணியாற்றுகிறது.

v        கைத்தறிக்கு  -   ஆரம்ப மற்றும் தொழில் வகைகளில் 30  கூட்டுறவு  சங்கங்களை உள்ளிட்டு – வடகரா, கோயிலண்டி மற்றும் கோழிக்கோடு என்ற மூன்று தாலுகாக்கள்

v        கைவினைக்கு -  உரு என்ற பாரம்பரிய படகுகளின் மர வடிவங்களை உண்டாக்குவதில் ஈடுபட்டிருக்கும் கைவினைஞர்களுடனான பேய்ப்பூர்.

 பயனாளிகள்:

 

v     ஏறத்தாழ 2000 கைத்தறி நெசவாளிகள் நேரடிப் பயனாளிஙளாக 

v     “உரூ” செய்யும் 30 கைவினைஞர்கள்

 

சென்னை என்ஐஎஃப்டி மையத்திலிருக்கும்  டிசைன் ஸ்டூடியோ  அமைந்துள்ளது, கோழிகோட்டில் மேற்கு வெஸ்ட் ஹில்லில் அமைந்துள்ள ஆர்டிஈஸி ஒரு சந்திப்பு மைய அலுவலகமாக தொகுதி மற்றும் மையத்திற்கு இடையே செயல்படும் மற்றும் கைவினைஞர்களுக்கான பயிற்சி மையமாகவும் இயங்கும்.

எஸ்ஆர்டிசி பையொளியின் தீக்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது, அது  பொது வசதி  மையமாக செயல்படும், அது முழுமையான செயலாடுடைய, மாதிரி நெசவு மையமாக, மேசைத் தறிகள் மற்றும் சட்டத் தறிகளுடன் கூடியதாகவும் , மற்றும் இந்த வசதியைக் கிடைக்கப் பெறும் அனைத்து துணை தொகுதிகள் மற்றும்கைவினைஞர்களுக்கு பொதுவான வசதி மையமாக செயல்படுவதற்கான ஒரு முழுமையான டையிங் மற்றும் பிரிண்டிங் தொகுதியாகவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள சங்கங்கள்

துணைத் தொகுதிகள் பூவியியல் வரைபடத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

 

தொகுதியின் கீழ் உள்ளிடப்படும் முன் மொழியப்பட்டுள்ள சங்கங்களின் எண்ணிக்கை

 

30

(தொழிற்சாலை வகை – 10 மற்றும் குடில் வகை – 20)

சங்களின் எண்ணிக்கை

 

03

சங்கம் 01

கோழிக்கோடு சரகம்

08 சங்கங்கள்

சங்கம் 02

கோயிலண்டி சரகம்

10 சங்கங்கள்

சங்கம் 03

வடகரா சரகம்

12 சங்கங்கள்

பதிவு செய்யப்பட்ட தறிகளின் எண்ணிக்கை

 

5,439

வேலைசெய்யும் தறிகளின் எண்ணிக்கை

 

808

வெறுமனே கிடக்கும் தறிகள்

 

3,631

மொத்த உற்பத்தி (2004-05)

 

ரூ.549.54 இலட்சங்கள்

மொத்த விற்பனை (2004-05)

 

ரூ.561.48 இலட்சங்கள்

31.03.05 படி கையிருப்பு

 

ரூ.264.36  இலட்சங்கள்

 என்ஐஎஃப்டி சென்னை இந்தத் தொகுதியுடன் நடவடிக்கைகளை துவங்கிவிட்டது, மற்றும் இரண்டும் பயிற்சி வகுப்புகளை, ஒன்று டிச&#&016;ன் ஸ்டூ7#0975 ทயோவிலும் மற்றொன்றை தொகுதி அளவில் திட்ட வளர்ச்சிக்காகவும் ஏற்பாடு செய்தது.

ஒரு பயிற்சி வகுப்பு எஸ்ஆர்டிசியில் தற்போது மேம்பாட்டில் உள்ளது, மற்றும் உரூ கைவினைக்கான ஒரு பயிற்சி வகுப்பு டிசைன் ஸ்டூடியோவில் மார்ச் இறுதிக்கு முன்னதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது, தயாரிப்பு மேம்பாடு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது, அதில் போக்குமிக்க, புதுமையானத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கு கைத்தறி ஃபேபரிக்குகள் பயன்படுத்தப்படுகிறது.

கைத்தறி கைவினையின் மீதான சுருக்கம்

 “மாஸ்டர் நெசவாளர் திட்டம் "  அறியப்படாத படைப்பாளர்

எங்கள் வாழ்வு  நுண#09;க்கமான &-2 84;;#3064;சவு,

"கடவுளும்” நாங்களும் தயாரிப்பது,

ஒவ்வொரு வாழ்க்கையும் திட்டமிடப்பட்ட துணி,

“அவரின்” அக்கறையால் புதுமையாக்கப்பட்டது

எங்களாலும் பார்க்கமுடியாது

நெசவு எப்படி பின்னிபிணைந்துள்ளது என்று

ஆனால் நாங்கள்  தலைவரின்கையை நம்பி

பின்பற்றவேண்டும் அவரது “வடிவத்தை”

 

கடலோர மாவட்டமான  காலிகட், பாரம்பரியமாக கோழிக்கோடு என்று அழைக்கப்படுவது  கேரளத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மலையாள சொல்லான கோழிக்கோடு என்பதன் பொருள், &#&986;ாதுகாக&&3;21;##2955;ப்பட்ட அரண்மனை என்பதாகும்,  காலிகோ என்பது  காலிகட் என்பது மருவிய  வடிவமாகும்.

ஆங்கிலேயர், போர்த்துகீசியர் மற்றும் பிரஞ்சுக்காரர்கள் 15ஆம் நூற்றாண்டு முதல் இந்த சிறிய கடலோர நகரத்தில் வணிகம் செய்து வந்தனர், அதன் முக்கியத் தயாரிப்புகளில் ஒன்று, இந்த சிறிய நகரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி,கைத்தறி துணிகள். 19ஆம் நூற்றாண்டி  ஆங்கிலேயர்கள் கைத்தறித்  தொழிலுக்கு ஊக்கம் அளித்தனர், நெசவாளர்கள் அவர்களிடமிருந்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர், நெசவுத் தொழிற்சாலைகள்,  காலிகட்டில் அமைக்கப்பட்டன,  காலிக்கோ என்பது நகரத்தின் பெயரான காலிகட்டிலிருந்து எடுக்கப்பட்டது, இந்த துணி இந்தப் பகுதிக்கு தனித்துவமானது, ம୫்றும் அ;&0;&3298;;் மென்மையான நூல்களுக்கு, துணிக்கு பெயர்  பெற்றது, சாதாரணமாக அரசப்பரம்பரையினரால் அணியப்பட்டது.

இந்த கைவினையில் முக்கியமாக ஈடுபட்டுள்ளவர்கள் சாலியர்கள் மற்றும் தேவாங்கர்கள். கேரளத்தின் மிகவும் பொதுவான ஒரு விஷயம் அவை  அர்ப்பணிப்பு மிக்க கைவினைஞர்களால் முழுமையாக்கப்படுவதாகும்.

இயந்திர மயமாக்கப்பட்ட நூற்பாலைகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியப் பருத்தி கையினால் நூற்கப்பட்டன மற்றும் கையினால் நெய்யப்பட்டன, அது காதி என்று அழைக்கப்பட்டது,  மில்லில் நூற்கப்பட்ட நூல்களை பயன்படுத்திய ஆனால் கையால் நெய்யப்பட்ட ஆடைகள் கைத்தறி என்று அழைக்கப்பட்டது. 

கைத்தறிகள் தனித்துவமாக   தரைவிரிப்புகள், விரிப்புகள் முதலான அலங்காரத் துணிகள் போன்ற சிறு அளவிலானதுணிகளைத் தனிப்பயனாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அதேநேரத்தில் முற்றிலும் லேசான எடை கொண்ட துணிகளை  செய்யவும் முடிந்தது, இவ்வாறு வாடிக்கையாளர்களின் இரசனை, தனித்துவமான துணி வடிவம் தக்கவைக்கப்பட்டது மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவில்லை.

என்ஐஎஃப்டி சென்னை,  கோழிக்கோடு தொகுதியுடன்,  கோயிலண்டி, வடக்கரா மற்றும் கோழிகோடு மாவட்டங்களின் நெசவாளர்களுடன் பணியாற்றுகிறது, அங்கிருந்து இவை வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

 உரூ படகுகள் மீதான சிறு குறிப்பு

உரூ அல்லது தோவ் என்படுபவை இந்தியாவில் நூற்றாண்டுகளாக உற்பத்திசெய்யப்படுபவையாகும். அவை உலகம் முழுவதிலும் உணரப்பட்டுள்ளன. ஆனால் இந்த உணர்தல் மற்றும் அங்கீகாரங்கள், இந்தியாவிற்கோ அல்லது கேரளத்திற்காக இல்லை,  அது ஆண்டாண்டுகளாக செய்யப்படும் பேய்ப்பூர் எனும் சிறு கிராமத்திற்காக, அங்கிருந்து அவை  குவைத் மற்றும் ஓமன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உரூ என்பது பாரம்பரியமாக ஒரு அரேபிய வணிகர்களாகல் பயன்படுத்தப்படும் ஒரு அரேபிய கப்பலாகும். ஆரம்பத்தில் உரூ என்பவை   கம்பிரமான கப்பல்கள் நன்கு திட்டமிடப்பட்டு ஆணியடிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட மரப்பலகைகளாகும், ஒரு கப்பலைக் கட்டுவதற்கு 50 ஆட்கள் கொண்ட ஒரு குழுவிற்கும் குறைந்தது நான்காண்டுகள் தேவைப்படும்.

இன்று காட்சிக்கு இருக்கும் உரூ, பெரிய கப்பல்களிலிருந்து மாதிரியாக வைக்கப்பட்டிருக்கும் வடிவங்களாகும், படிப்படியாக இந்த மாதிரிகள் காட்சிப் பொருட்களாக அங்கீகாரத்தைப் பெற்றன, அவற்றின் நுண்ணிய வேலைப்பாட்டுடனானத் தோற்றப் பொலிவின் காரணமாக.  அது காற்றின் திசைக்கேற்ப நீந்துவதால் உரூ பாய்மரக்கப்பல் என்றும் அறியப்படுகிறது, 

பக்கராஹ், அல் பதன் ஸோஹர், தி ஷூயி, எஸ்என்வி ஷபாப் ஓமன், ஸ்வென் அல் சம்புக் முதலானவை உரூவின் பல்வேறு வகைகளாகும்.

முதன்மையாகப் பயன்படுத்தப்படும்  வெட்டுமரம்,  இந்த கடஷோரக் க73ࠬ;#3006;மத்தில் நிறைந்து காணப்படுகிறது;  முக்கிய மரம் தேக்கு மரமாகும்.

புதுமையான வடிவமைப்புகளைக் கொடுக்கவேண்டிய ஒரு தேவையிருக்கிறது மற்றும் அனேகமாக, அதை இந்திய குணாதிசயங்களுடன்,  தோற்றப்பொலிவுடன் கொடுக்கவேண்டும், அதனால் அது சர்வதேச அளவில் விரிவான ஈரக்கக்கூடியதாக இருக்கும், அதே சமயம் உள்ளூர் சந்தையும் கூட. இந்த கைவினை இந்திய மண்ணுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

 

எடுத்துக்கொள்ளப்பட்ட கைவினைகள் -

கோழிக்கோடு தோகுதியில் முக்கியமாக  இரண்டு கைவினைகள் உள்ளன  -  கைத்தறி நெசவுத்துணிகள்

-          உரூ மர8#;&#i021p படகுகள்

புவியியல்  வகைக்குறிப்பு

   

பயிற்சி வகுப்புகளின் பட்டியல் – கோழிக்கோடு தொகுதி இரண்டு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தது.

 

      பயிற்சி வகுப்பு 1

1)      என்ஐஎஃப்டி மையத்தில் 14 கைவினைஞர்களுடன் 10 நாட்கள் காலத்திற்கு

2)      பயிற்சிவகுப்பு 1 -  பயிற்சி மற்றும் ஊடாடு பயிற்சி வகுப்பு 14 பெரிய நெசவாளர்களுடன் 15 வெவ்வேறு  சங்கங்களிலிருந்து

3)       வடிவமைப்பு செயல்முறையிலிருந்து உணர்தல் வரை மீதான விரிவுரைகள் * 

                     * சாயமிடுதல் மீதான சுழலியல் மீதான தாக்கம்

                     * வடிமைப்பிற்கான முன் அறிவிப்பு

                     * நிறங்கள் மீதான புரிந்துகொள்ளுதல்

                     *  கைத்தறி நெசவு மற்றும் தொழில் நுட்ப மேம்பாடுகள்

 பயிற்சி வகுப்பு 2

கைத்தறி துணிகளை  புதுமையான தயாரிப்புகளாக மாறுபடுத்துதல்

   * வடிவமைப்பு மற்றும் பொருட்கள், நெய்தல் மற்றும் நூல்கள் வகையில் ஆராய்தல்

     (மெல்லிய சணல் நூல்கள்,  வாழை #2984;ார், தோ爺ล# நாவல்டி நூல்கள், மற்றும்  அசெஸரிகள், மணிகள், சீக்வின்கள் முதலானவை)

   * அறிதான சந்தைக்கு வழக்கமான கைத்தறித் தயாரிப்புகளுக்கான புதுமையாக்கம்

   * பாரம்பரியமான நெசவு மையங்கள்,   சந்தைக் கடைகள் மற்றும் கைத்தறி புதுமைக் கண்காட்சிகளுக்கு பயணங்கள் மற்றும் வருகைகள்

 •         3 நெசவாளர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட  வடிவமைப்பு மேம்பாடு மற்றும் பயிற்சி வகுப்புகள்

•         முன் அறிவிப்புகள் மற்றும் கலர் ஸ் டோரிக்கள் கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டு, கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட டிசைன் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட டிசைனகள்,  

0 spas st9le="font-size: 10.0pt;font-family:"Arial Unicode MS";color:#666666">•         15 கைவினைஞர்கள் ஈடுபட்டிருந்தனர், 40க்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்பட்டன.

•         புதிய மேம்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்ட மற்றும் அவை ஏஓஎல் சர்வதேச  மாநாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

 •         பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தலைமை நெசவாளர்களுக்கு  அவர்களின் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகள் மற்றும் வாழும் கலை கண்காட்சி  குறித்து சுருக்கமாகக் கூறப்பட்டது

•         டிசைன் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட கலர் ஸ்டோரி மற்றும் வடிவமைப்புகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன

•         கைவினைஞர்கள் இந்த  துணிகளை உற்சாகத்துடன் குறுகிய கால அளவில் உருவாக்கினார்கள் அவை பின்னர் தயாரிப்புகளாக டிசைன் ஸ்டூடியோவில் மாற்றப்பட்டன.

 

 

 பயிற்சி வகுப்பு 3

எஸ்ஆர்டிசியில் -  திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு  தற்போது நடந்து வருகிறது.

ஆர்டிஈசி

வெஸ்ட் ஹில்  காலிகட்டில்  சிட்கோ கட்டிடத்தில் உள்ள ஆர்டிஈசியின்  துவக்க விழா மே மாதத்தில் கேரள தேர்தல் காரணமாக ஜூன் 2006இல் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்ததது.

ஆர்ஈடிசி ஜனவரி & 2990;ாதத்திo#79947u07;ருந்து செயல்பட்டு வருகிறது.

அதன் கட்டமைப்பு இன்னும் முடியவில்லை.

ஆர்ஈடிசியின் நடவடிக்கைகள்

·          கோயிலண்டி, வடக்கரா, கோழிக்கோடு  போன்ற பகுதி தலைமையிடங்களில் டிஐசியுடன் கைத்தறித் தொகுதியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன

·         தொகுதிக்கான நிதி உதவிக்காக வங்கித் லைவர்களுடனான விவாதங்கள்

·         நவம்பர் மாதத் துவக்கத்தில் உரூ படகுகளின் கைவினைஞர்களுடன் டிஆர்டிஏவோடு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

·         அட்டவணைப்படுத்தப்பட்டப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் டையிங், கைத்தறிகளுக்கான டையிங் மற்றும் பிரிண்டிங் மற்றும் உரூ வடிவமைப்புத் தலையீடு 2வது மற்றும் 3வது வாரங்களில் மார்ச் மாதத்தில்.

·         இஃப்டெக்ஸ் மற்றும் ஏஓஎல் கண்காட்சிகளுக்கானப் பொருட்களின் ஆதாரங்களுக்காக கைத்தறி  நெசவாளர்களின் ஆக்கப்பூர்வமான ஈடுபடுதலுக்காக திரட்டுதல்

·         15 மார்ச் முதல் கைவினைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது

·         கோழிக்கோட்டில் தயாரிப்பின் மாற்றுதல் வசதி ஏதுமில்லாததால் ஆர்டிஈசியில், ஒரு சிறு தையல் தொகுதி திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்ஆர்டிஎஸ்சி

  எஸ்ஆர்டிஎஸ்சிக்கான இட அமைவு அடையாளம் காணப்பட்டுள்ளது – பையொளியின்  தீக்கோடி

 அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னும் செய்யப்படவில்லை.

எஸ்ஆர்டிஎஸ்சிக்கான  தொழில்நுட்ப நபர் நியமிக்கப்பட்டுள்ளார்  மற்றும் அவர்  தொகுதியில்  அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளுக்கானத் திட்டமிடுதல் மற்றும் ஏற்பாடுகளில் ஈடு&2986;ட்டு9#2995;்ளார். அடிப்படை வரிசை  ஆய்வு 2000  கைவினைஞர்களிடம் நடத்தப்பட்டது.

கைத்தறி மற்றும் கைவினைக்கான இந்த தொகுதியின்  வியாபார நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்காக ஒரு இணைப்பு முகமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எஸ்டிசி  ஒரு பொது வசதி மையமாக இருக்கும்,  இந்த இடத்தில் நாங்கள் ஒரு நல்ல மாதிரி தொகுதி மற்றும் ஒரு டையிங்  தொகுதியை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம், அங்கே  கைவினைஞர்கள் மற்றும் அனைத்து சங்கங்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்