சென்னை
     
      தொகுதி முயற்சிகள்  
   
  < r < 2
 

Intranet Login

Username:

Password:

niftmail
 

கோழிகோட்டில் எஸ்ஜிஎஸ்ஒய்  திட்டம்

கோழிக்கோட்டில் எஸ்ஜிஎஸ்ஒய் திட்டம்

கோழிக்கோட்டில் மக்கள் தொகுதியில், இரண்டுக் கைவினைக் கலைகள் இந்தப்பகுதியுடன் தொடர்புடையதாக உள்ள, கைத்தறி நெசவு  மற்றும் உரூ மரப்படகுகள் போன்றவை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

v        கைத்தறிக்கு  -   ஆரம்ப மற்றும் தொழில் வகைகளில்  30  கூட்டுறவு  சங்கங்களை உள்ளிட்டு – வடகரா, கோயிலாண்டி மற்றும் கோழிக்கோடு என்ற மூன்று தாலுகாக்கள்

v        கைவினைக்கு -  உரு என்ற பாரம்பரிய படகுகளின் மர வடிவங்களை உண்டாக்குவதில் ஈடுபட்டிருக்கும் கைவினைஞர்களுடனான பேய்ப்பூர்.

பலனைடைபவர்கள்:

v        கைத்தறிகளில் உள்ள அனேகமாக 2000 நெசவாளர&\3021;க甇் நேரடி"12೪4#2965;ப் பயனடைவார்கள்

v        உரூவை உருவாக்குவதில்  இருக்கும் 30 கைவினைஞர்கள்

 

கட்டமைப்பு வசதிகள்:

Ø       போக்குகள், சந்தை அறிவுத்திறன், புதுமை மற்றும்  தயாரிப்பு மேம்பாடு உள்ளிட்ட வியாபர முன்னேற்றத் தேவைகளுக்கு உதவுவதற்காக  சென்னை என்ஐஎஃப்டி மையத்தில் டிசைன் ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது.

Ø      ஊராக மேம்பாட்டு வியாபார  மையம் (ஆர்டிஈசி)   காலிகட்டின் வெஸ்ட் ஹில் பகுதியில் இருக்கிறது மற்றும் அது சந்திப்புமையமாக தொகுதி மற்றும் மையத்திற்கு இடையே சேவையாற்றுகிறது மற்றும் அது கைவினைஞர்களுக்கான பயிற்சி மையமாகவும் செயல்படுகிறது.

Ø      பகிர்ந்துகொள்ளப்பட்ட வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி மையங்கள் (எஸ்ஆர்டிஎஸ்சி) பையொளியின் தீக்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது, அது பொதுவான வசதி மையமாக செயல்படும், அது முழுமையான செயல்படக்கூடிய, மேசைத்தறி மற்றும் சட்டத்தறி இரண்டுடனுமான மாதிரி நெசவு மையமாக இருக்கும், மற்றும் அது முழுமையாக செயல்படக்கூடிய, இந்த வசதியை பெற விரும்பும் அனைத்து துணை தொகுதிகள் மற்றும் கைவினைஞர்களுக்கும் பொதுவான வசதி மையமாக செயல்படக்கூடிய டையிங் மற்றும் பிரிண்டிங் தொகுதியாக இருக்கும்.

ஆழப்புழாவில் எஸ்ஜிஎஸ்ஒய் திட்டம்

ஃபேஷன் மற்றும் அப்பாரல் உற்பத்தியில் பயிற்சியை அளிப்பதற்குகான எஸ்ஜிஎஸ்ஒய்யின் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆழப்புழா மாவட்டத்தின் அர்யாடு மற்றும் கஞ்சிக்குழி பிரிவு பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்துகளின் கூட்டு குழுவுடன் சென்னை என்ஐஎஃப்டி பணியாற்றி வருகிறது.

பலனைடைபவர்கள்:

     v    ஏறத்தாழ 70 பெண்கள் மேற்சொன்ன பஞ்சாயத்துகளிலிருந்து நேரடியாக பலனடைவார்கள்

புதியத் திட்டங்கள்:

Ø      வடிவமைப்பு  தலையீட்டிற்காக திருவண்ணாமலைத் தொகுதித் திட்டம் எடுத்துக்கொள்ளப்படும்.

Ø      குறிஞ்சிப்பாடி மற்றும் திருவண்ணாமலை தொகுதியின் கைத்தறி வடிவமைப்பாளர்களுக்கு CAD   பயிற்சி