|
்நேஷனல்
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT)
1986 ல் இந்திய அரசின்
ஜவுளி அமைச்சகத்தின்
வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டது.
இது வடிவமைப்பு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒரு முதன்மை நிறுவனமாக
வளர்ச்சி பெற்றுள்ளது
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி(NIFT),
சென்னை
.....
புதிய மாணவர்களுக்கு
தனது இதயப்பூர்வமான
வரவேற்பை
அளிக்கிறது
|