சென்னை
     
 
      ஆதார மையம் > உறுப்பினத்துவம்  
   
 
 

Intranet Login

Username:

Password:

niftmail
 

சென்னை என்ஐஎஃப்டி உறுப்பினத்துவத்தின் ஆதார மையம்  ஃபேஷன் தொழில்துறைக்கு மேலான சேவைகளை அளிப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது. உறுப்பினத்துவம் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது மற்றும் ஆடைத் தொழில்துறைகள், வாங்குதல் மற்றும் ஏற்றுமதி கூடங்கள், ஃபேஷன் கூடங்கள்,  பொட்டிக்குகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் மற்றும் பலருக்கும் மதிப்புமிக்க சேவைகள் அளிக்கப்படுகின்றன. உறுப்பினத்துவ விவரங்கள் மற்றும் கட்டண  அமைப்புக் கீழ்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன:  மேலும் விவரங்களுக்கு, நீங்கள் ஆதார மையத்தை resourcecentre@hotmail.com அல்லது  resourceforyou@gmail.com –இல் தொடர்புகொள்ளலாம்.

 கட்டண அமைப்பு

வகைப்படுத்தல்

கட்டணங்கள் ரூபாயில்

 

என்ஐஎஃப்டி அலுமினி (என்ஐஎஃப்டி பட்டம்/டிப்ளோமா  பெற்றிருப்பவர்களுக்கு மட்டும் )

 

பாதுகாப்புவைப்புத் தொகை (திரும்ப செலுத்ததக்கது)

5000.00

ஆண்டுக் கட்டணங்கள்

1500.00

 

 

CE திட்டங்களுக்கான மாணவர்கள்

பாதுகாப்பு வைப்பத் தொகை – ஓராண்டுக்கு (திரும்ப செலுத்ததக்கது)

3000.00

ஆண்டு கட்டணங்கள் ( ஆறு மாதங்களுக்கு மேல்)

2500.00

ஆண்டுக் கட்டணம் (ஆறு மாதங்கள் அல்லது அதற்குக் குறைவாக பார்வைக்கு மட்டும் )

1250.00

 

 

கல்விசார்ந்த நிறுவனங்கள்

 

பாதுகாப்புவைப்புத் தொகை (திரும்ப செலுத்ததக்கது)

5,000.00

ஆண்டுக் கட்டணம் (தனிப்பட்ட பயிற்றுனர் /  மாணவருக்கு 1 அட்டைக்கு)

1000.00

 

 

பாதுகாப்பு மற்றும் உறுப்பினத்துவம் இரண்டிற்கும் கூடுதலாக ஒரு அட்டைக்கு அளிவிடக்கூடியது ரூ. 1000/-. உறுப்பினத்துவம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கும் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பயிற்றுனர்களுக்கு மட்டும் வழங்கப்படும். மாணவர்களுக்கான உறுப்பினத்துவம் கல்வி கற்கும் காலம் வரை மட்டுமமே வழங்கப்படும்.

 

கார்ப்பரேட் உறுப்பினத்துவம்:

 

பாதுகாப்புவைப்புத் தொகை ( ஐந்து உறுப்பினர்கள் வரை)

10,000.00 

ஆண்டு கட்டணம் (ஐந்து உறுப்பினர்கள் வரை)

5000.00 

பாதுகாப்பு வைப்புத்  தொகை, ஒவ்வொரு கூடுதல் அட்டைக்கும்

2000.00

ஆண்டுக் கட்டணம், ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும்

2000.00

 

(விண்ணப்பத்திற்கான படிவம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின்  கையொப்பத்துடன் அலுவக முத்திரையைக் கொண்டிருக்கவேண்டும்.  குறைந்தபட்சம் இரண்டு இரவலர்கள் அட்டை இரண்டு  அணுகல் அட்டைகளுடன் நிறுவனத்திற்கு மட்டும்  வழங்கப்படும்.  அனைத்து அட்டைகளும் மாற்றத்தக்கவை.  ரூ. 10000/-க்கான பாதுகாப்பு வைப்புத் தொகை ஐந்து இரவலர் அட்டைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளப்படலாம். கூடுதல்  அட்டைகளுக்கு நிறுவனம் கூடுதல் கட்டணங்களை செலுத்தவேண்டும். உறுப்பினர் அட்டைகள் நிறுவனத்திலிருந்தான அங்கீகாரக் கடிதத்தை  சமர்ப்பிபதன் பேரில்  கொடுக்கப்படும். அனைத்து இரவல் பெறப்பட்டப் பொருட்களுக்கும் நிறுவனமே பொறுப்பாகும்).

 

மற்றவர்கள் ( தனிநபர்கள்)

 

பாதுகாப்புவைப்புத் தொகை (திரும்பத் தரத்தக்கது)

5000.00

ஆண்டுக் கட்டணம்

2000.00

 

வெளியூர்

ஆண்டுக்கட்டணம் (பார்வைக்கு மட்டும்)

1500.00

 

சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள்

ஒரு உறுப்பினர் மேற்சொன்ன  ஏதேனும் ஒரு வகைப்படுத்தல்களுக்கு உறுப்பினராகப் பதிவு செய்து கொண்ட பின்னரே ஆண்டு முன் அறிவிப்பு உறுப்பினத்துவத்தைப் பெற முடியும்.

முன் அறிவிப்பு சேவை (ஆண்டு கட்டணம்)

2500.00

 

முன் அறிவிப்பு சேவை (ஆண்டு கட்டணம் தொழில்துறை உறுப்பினர்களுக்கு மட்டும்)

 

ஒரு உறுப்பினருக்கான மாற்ற இயலாத ஒற்றை உறுப்பினத்துவத்திற்கு

3000.00 

 

முன் அறிவிப்பு சேவை (ஆண்டு கட்டணம் தொழில்துறை உறுப்பினர்களுக்கு மட்டும்)

 

மாற்றக்கூடிய உறுப்பினத்துவம் ஒரு அட்டைக்கு ஒரு நேரத்தில் ஒரு நுழைவுக்கு மட்டும்.

10000.00

 

பிற சேவைகள்

 

ஒரு நபருக்கு ஒரு நாள் வருகைக்கு – முன் அறிவிப்பை உள்ளிட்டது(அலுமினி)

300.00

ஒரு நபருக்கு ஒரு நாள் வருகைக்கு – முன் அறிவிப்பை உள்ளிட்டது (தொழில்துறை)

500.00

ஒரு நபருக்கு ஒரு நாள் வருகைக்கு மட்டும் -  முன் அறிவிப்பைத் தவிர்த்து

200.00

பான்டோன் கலர் சிப்கள் ( பேப்பர் பதிப்பு)

25.00

ப்ரோம்ஸ்டைல் பான்டோன் சிப்கள்

75.00

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A4 (க & வெ) மாணவர்களுக்கு

0.75

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A4 (க & வெ) உறுப்பினர்களுக்கு

1.00

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A4 (க & வெ) உறுப்பினர் அல்லாதவர்களுக்கு

2.00

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A3 (க & வெ) மாணவர்களுக்கு

1.50

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A3 (க & வெ) உறுப்பினர்களுக்கு

2.00

புகைப்பட நகலாக்க கட்டணங்கள், A3 (க & வெ) உறுப்பினர் அல்லாதவர்களுக்கு

3.00

அச்சிடுதல் A4 (க & வெ) மாணவர்களுக்கு

0.75

அச்சிடுதல் A4 (வண்ணம்)

5.00

 

செலுத்துதல் வகை

 

கட்டணங்கள்ரொக்கமாகவோ அல்லது என்ஐஎஃப்டி, சென்னை என்ற பெயரில் வரைவு காசோலையாகவோ செலுத்தப்படவேண்டும். ஒரு உறுப்பினர் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ( உறுப்பினர் முன் அறிவிப்பு உறுப்பினத்துவத்தைத் தேர்ந்தெடுத்தால், மூன்றுப் புகைப்படங்கள்) நிரப்பப்பட்டப் விண்ணப்பப் படிவத்துடன் கணக்கு அலுவலகத்தின் பற்றுச்சீட்டு அல்லது வரைவோலையையும் சேர்த்து  சமர்ப்பிக்கவேண்டும் ஆதார மையத்திற்கு வரும்போது பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு ஆக்சஸ் அடடை வழங்கப்படும்.  இரவல்பெறும் வசதிகளைப் பெற்ற உறுப்பினர்களுக்கு பார் குறியீடுகளுடனான இரவல்தாரர் அட்டைகளும் வழங்கப்படும்.  முன் அறிவிப்பு சேவைகளைத் தேர்ந்தெடு்த்தவர்களுக்கு முன் அறிவிப்பு அட்டைகள் வழங்கப்படும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

ஆதார மையத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:  ஆதார மையத்தின் சீரான இயக்கத்திற்கு, சென்னை என்ஐஎஃப்டி, ஆதாரமையத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உறுப்பினர்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • ஒரு மாணவரைத் தவிர, ஒரு உறுப்பினர், ஓராண்டுக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறார். அனைத்து மாணவர்களும் அவர்களின் பயிற்சி காலத்திற்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறார்கள்.
  • உறுப்பினர் அட்டைகள் மாற்றத்தக்கவை அல்ல. தனது அட்டையின் பயன்பாடு / தவறான பயன்பாட்டிற்கு உறுப்பினரே பொறுப்புமிக்கவர்.
  • முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் மாற்றமிருந்தால் உறுப்பினர் தெரியப்படுத்தவேண்டும்.
  • ஒரு உறுப்பினர் ஒரு புத்தகத்தை மட்டும் ஒரு உறுப்பினர் அட்டைக்கு எதிராக  இரவல் பெறலாம்.  உறுப்பினர் நிலுவைக்கான தண்டத் தொகைகளைக் கட்டத்தவறினால், இரவல்தாரரின் அட்டைத் திரும்பத் தரப்பட மாட்டாது.
  • ஒரு உறுப்பினர் தவணைக்காலத்திற்குப் பிறகு 180 நாட்களுக்குள்  நிலுவையிலுள்ளப் புத்தகத்தைத் திரும்பக் கொடுக்கத் தவறினால் புத்தகத்தின் விலையில் மூன்று மடங்கும் நிலுவைத் தொகை தண்டமாக (ஒரு நாளைக்கு ரூ. 5/- வீதம் முதல் மூன்று நாட்களுக்கும், அதன் பிறகு வரும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 10/- வீதம்) பாதுகாப்பு  வைப்புத் தொகையிலிருந்து/ உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
  • ஒரு வேளை உறுப்பினர்  இரவல் அட்டையையோ அல்லது இரவல் புத்தகத்தையோ தவறுவிட்டால்  அது குறித்து  தலைவர், ஆதார  மையத்திற்கு தவறவிட்ட ஒரு நாளைக்குள் எழுத்து மூலமாகத்  தெரிவிக்கவேண்டும். அவர் அதே புத்தகத் தலைப்பை (அதே  அல்லது சமீபத்திய பதிப்பை) திரும்ப வைப்பார் அல்லது தண்டத் தொகைளுடன் சேர்த்து புத்தகத்தின் விலையுடன் மூன்று மடங்கு சேர்த்து செலுத்துவார். தொலைந்து போன அட்டைக்கான தண்டங்களும் புது அட்டை வழங்கப்படுவதற்கு முன் செலுத்தப்படவேண்டும்.
  • முன் அறிவிப்புகளின் புகைப்பட நகலெடுத்தல் அல்லது  ஸ்கேன் செய்தல், மற்றும் ஒலி-ஒளி பொருடுகளின் நகலெடுத்தல் அனுமதிக்கப்பட மாட்டாது.
  • தனிப்பட்டப் புத்தகங்கள், பத்திரிக்கைகள், சிடிக்கள், புகை்பபட பிரதிகள், வண்ண அட்டைகள் மற்றும் ஃபேபரிக் ஸ்வாட்சுகள் ஆதார மையத்தின் உள்ளே எடுத்து செல்லப்படக்கூடாது. ஒப்பனை ஆடைகள் மற்றும் ஃபேஷன் அசெஸரிக்கள், அணிந்து கொள்ளவோ, அல்லது ஆதார மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படவோ மாட்டாது.
  • தனிப்பட்ட பைகள்,  ப்ரீஃப் கேஸ்கள், கேமரா கிட்கள், சாப்பிடும் பொருட்கள் அல்லது பானங்கள் ஆதார மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. உடமைகளின் கவுன்டரிலோ அல்லது ஆதார மையத்தின் உள்ளேயோ  தொலைந்து  போகும பொருட்களுக்கு ஆதார மையம்  பொறுப்பாகாது.
  • ஆதார மையத்தின் ஊழியர் மற்றும் பாதுகாவலர்கள் ஒரு நபரின் உடைமைகளை  சரிபார்க்கவோ அல்லது எந்தவொரு நபரையும் வழங்கப்படாத  பொருட்களை எடுத்துசெல்வதன் சந்தேகத்தின்  பேரிலோ காவல்துறையினரிடம் ஒப்படைக்கவோ செய்யலாம். ஒரு உறுப்பினர்/வருகையாளர் வழங்கப்படாது பொருளை ஆதார மையத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதற்காக பிடிபட்டால் அவர்கள் சுழற்சி கவுன்டரில் ரூ. 1000.00-ஐ தண்டமாக செலுத்தவேண்டும். உறுப்பினர் ஆறு மாத காலத்திற்கு தடை செய்ய்படுவார்.
  • புதுப்பிப்பதற்கு முன் ஒரு உறுப்பினர் அனைத்து நிலுவைகளைத் தீர்க்கவேண்டும்.  அதாவது, ஆக்சஸ் அட்டை,  இரவலர் அட்டை மற்றும் முன் அறிவிப்பு அட்டைகளை புதுப்பிப்பதற்கு முன்னதாக  சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து நிலுவைத்  தொகைகளும் செலுத்தப்பட்டதன் பின் பாதுகாப்புவைப்பதுத்  தொகை திரும்ப அளிக்கப்படும். பாதுகாப்புவைப்புத்  தொகையை  திரும்ப செலுத்துவதற்கான விண்ணப்பத்துடன் வங்கிப் பற்றுச் சீட்டு மற்றும் காலாவதியான உறுப்பினர் அட்டைகளுடன் சமர்பிக்கப்பட வேண்டும்.
  • உறுப்பினர் இரவல் பெற்றப் பொருட்களை  resourceforyou@gmail.com அல்லது resourcecentre@hotmail.com –இல்  மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 22542770 என்ற  தொலைபேசி மூலமாகவோ நிலலைத்  தேதிக்கு முன்னதாகப் புதுப்பிக்கலாம். நிலுவைத்  தேதிக்குப் பிநதைய புதுப்பித்தலை ஆதார  மையம் ஏற்காது.