![]() |
![]() |
![]() |
|||||||||
|
|
|||||||||||
சென்னை |
|||||||||||
| அறிமுகம | பொருள் பிரிவு | விதிகள் | உறுப்பினத்துவம | ||||||||
|
|
|||||||||||
| ஆதாரமையம் > விதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
|
நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை சனிக்கிழமை : காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
ஆதாரமையம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், இந்திய அரசாங்க விடுமுறை நாட்களிலும் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களிலும் மூடப்பட்டிருக்கும். குளிர் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஆதார மையம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இயங்கும். சரியான தேதிகள் ஆதார மையத்தின் அறிவிப்புப் பலகை மூலமாகவும், அதன் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும் மற்றும் அவை வலைதளத்திலும் தெரிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, தயவு செய்து தொடர்புகொள்ளவும்: டாக்டர் எஸ். கோபால கிருஷ்ண்ன், தலைவர், ஆதாரமையம் திரு. ஜி. கிருஷ்ணசாமி, நூலக உதவியாளர்
முகவரி: ஆதார மையம் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்ஐஎஃப்டி வளாகம், ராஜிவ் காந்தி சாலை, தரமணி, சென்னை - 600 113 தொலைபேசி : 044-22542770 ஃபேக்ஸ்: 044-22542769 மின்னஞ்சல்: resourcecentre@hotmail.com
|
|
|||||||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||